வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஸ்டிரிப்புடன் கழிப்பறைக்குள் போட்டால் அடைப்பு ஏற்படும். எக்ஸ்பயரிக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே இலவச சேவை செய்யும் மருத்துவமனைகளுக்குக் கொடுத்துவிடலாம். இயலாவிட்டால் மாத்திரையை பிரித்தெடுத்து தூளாக்கி சாக்கடையில் போடலாம். இதைவிட மருந்துக் கடைகளில் திரும்பப் பெற்று நகராட்சி மருத்துவக் கழிவுகளுடன் சேர்க்கலாம். மருந்துச் சீட்டு மூலம் மட்டுமே வாங்கக் கூடிய மருந்துகளை குப்பைத் தொட்டிகளில் போடுவது ஆபத்தானதாகும்.
கழிவறைக்குள் வீசினால் அடைப்பு ஏற்பட்டு பிரச்சனை உருவாகும் .வேறு வழிமுறையில் அளிக்கவேண்டும்
மண்ணுக்கு ஆபத்து. இந்த ஊரில் பேட்டரி மற்றும் மருந்துகளை எப்படி கையாள வேண்டும் என இந்த இந்திய நாட்டுக்கே தெரியவில்லை. ஐயோ பாவம்
இந்த 17 வகை மருந்துகள் மட்டுமா அல்லது அனைத்து காலாவதி ஆன மருந்துகளுமா...? மருந்துகளை அதன் பாக்கெட்டில் இருந்து எடுத்து உடைக்காமல்... என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.