வாசகர்கள் கருத்துகள் ( 19 )
He is mokka stalin and not moo ka Stalin. Wish and pray that this dmk party miserably loses the ensuing assembly elections
சபாஷ். நான் வெடிக்கு ஆர்டர் பண்ணிட்டேன். கழக கண்மணிகள் உறுப்பினர் வங்கியில் இருந்து பணத்தை ஆட்டய போட்டுடுவானுங்க. அடுத்த முக்கிய விஷயம் அந்த நீதி பதிக்கு பாதுகாப்பு குடுக்கணும்.
சபாஷ் உச்ச நீதி மன்றம்
தில்லு முல்லு கழகம் என்று மக்கள் கூறுவது இதனால் தானோ.
அதி பயங்கர தில்லு முல்லு கழகம்.
சும்மாவே, cyber criminals இல்லாத digital arrest , தவறாக பணம் செலுத்திவிட்டோம் என்று ஆயிரம் கதைகள் சொல்லி otp வாங்கி கணக்கையே துடைக்கும் செய்திகள் வந்தபடி உள்ளன இந்த திட்டத்தில் வரும் கழக கண்மணிகளின் நாணயம், யோக்கியத்தனம் உலகறிந்ததாயிற்றே யார் யார், எந்தெந்த விதம் நம்மை ஏமாற்றுவார்களோ என்றிருக்கையில், பாமர மக்களிடம் ஏமாற்றி உறுப்பினராக்குகிறேன் என்று அவர்களை நடுத்தெருவில் நிறுத்தினாலும் வியப்பில்லை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இத்தகைய குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் மகிழ்ச்சி

உயர்நீதிமன்ற உத்திரவில் தலையிடாமல் உச்சநீதிமன்றம் இருந்தால் பாதி வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரலாம் .
திரும்ப ஆச்சிக்கு வரணும்ன்னா எந்தவித தில்லாலங்கடிக்கும் கூச்சப்பட மாட்டான்ன்னு புரிஞ்சிருச்சு ........ அவன் ஓட்டுக்காக எதையும் .... ஆம் .. எதையும் கொடுப்பான் ன்னு தாடிக்கார ஈரவெங்காயம் சொன்னதுல என்ன தப்பு ?
திமுககாரனுக இந்நேரம் தங்களுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதியின் ஜாதி, குலம், கோத்திரம் என்ன என்று எல்லாத்தையும் ஆராய ஆரம்பிச்சுருப்பானுக கடைசியில் திமுகவின் நீதிபதிகள் அணியின் தலைவரும் வருங்கால திமுக மாவட்டச் செயலாளருமான ஈஸ்மென்ட் கலர் தலையர் ரிட்டையர்டு சந்துரு மற்றும் அவரது அசிஸ்டெண்ட் அரி.பரந்தாமன் உள்ளிட்ட அறிவாலய சொம்புகளை விட்டு வசை பாட வைப்பார்கள்.
இதயம் பத்திரம், திராவிட இதயங்கள்பத்திரம்...
என்ன சொல்ல போறாங்க.