உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறுதிக் கடிதம் ரெடி : அரசு அறிவிப்பு

உறுதிக் கடிதம் ரெடி : அரசு அறிவிப்பு

புதுடில்லி : பார்லிமென்டில், நாளை விவாதம் நடத்தப்பட உள்ள ஜன் லோக்பால் மசோதா குறித்த விபரங்கள் அடங்கிய கடிதம் தயாராகி விட்டதாகவும், விரைவில் அன்னா ஹசாரேவிடம் வழங்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த கடிதம் ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹசாரே, கடிதம் பெற்றுக் கொண்டபிறகு, போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்