வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒன்று அதனுடன் வேலை செய்து கற்றுக்கொள்ள வேண்டும், இல்லை அதை மேய்க்க தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் அதற்கு அடிமையாக போனால் அம்பேல் தான்.
கால்குலேட்டர் வந்த புதிதில் 16x16=256 என்று வந்தால் அதை வாய்பாடு புத்தகத்தை ஒத்து பார்த்து தான் ஒத்துக் கொண்டார்கள்! அது போல் விடையுடன் ஒத்து போனால் தான் ஏஐ சரி! இப்போது அய்யன் திருவள்ளுவர் சிலை உள்ள இடம் எது? என்று கேள்வி கேட்டு, வள்ளுவர் கோட்டம் அல்லது கன்யாகுமரி என்று எந்த விடை வருகிறதா என்று பாருங்கள்!
பிறகு ஏன் உங்கள் விண்டோஸில் ஏ ஐ கொம்பொனென்ட்ஸ் களைத் திணிக்கிறீர்கள் ??
சாட் ஜிபிடியின் பழைய காலாவதியான மாடல்களைத்தான் இன்னும் உபயோகிக்கிறார்கள். அதிக சந்தா செலுத்தினால் மட்டுமே ஏஜென்ட்கள் மூலம் சாட் ஜிப்பிடி மற்றும் கிளாடின் புதிய மாடல்களை பயன்படுத்த முடியும். சீப் கம்பெனி.
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. அதேபோன்று எலான் மஸ்க் போன்றவர்களை நம்பி அவர்களின் நிறுவனங்களில் பணியில் தொடரக்கூடாது.
பொதுவான எளிதாக செய்யக்கூடிய வேலைகளை தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்தால் ஏஐ பயனுள்ளதுதான். அதே சமயம் சிக்கலான விஷயங்களை தெளிவான கட்டளை மூலம் எளிதாக செய்ய முடியும். என்னிடம் முதலில் பலர் சிக்கலான மொபைல் ஆப் செய்வது சிரமம் என்று சொன்னார்கள் - ஆனால் உண்மையில் மிக எளிது. ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவாக புராம்ப்ட் கொடுத்து அதை சரிபார்த்தல் வெற்றிக்கு உத்திரவாதம் உண்டு.