வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவேண்டிய தொந்தரவு கொடுத்தாகி விட்டது. இனி என்ன வலியுறுத்துவது தொந்தரவு செய்யாதீர் என்று.
வாடிக்கையாளர்கள் வீட்டு முகவரி மற்றும் விவர்ஙகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் சொந்த நலன்களைகாத்துக்கொள்ள சுயமாகவே மாற்ங்களை வங்கி மேலாளரிடம் தெரிவிக்ப்போகிரார்கள், ஏன்வேண்டாத தொல்லைகள் ? இப்போதும்சில வங்கி மேலாளர்கள் நாமினிகளுக்கும கே ஒய் சி கோருவது அவலத்தின்உச்சம்
குழந்தையை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டியது போன்று உள்ளது.எல்லா வங்கிகளுக்கும் சர்குலர் அனுப்பவும்
இதெல்லாம் சாதாரண மக்களுக்குத்தான். பெரிய லெவல்ல ஆட்டையப் போடுறவன் போட்டுக்கிட்டே இருக்கான்
காசு நாம டெபாசிட் பண்ணுனா வாங்கிக் கொட்டிப்பாங்க. திரும்ப எடுக்கப் போனா முய்ணு தலைமுறை ஆதார், அட்ரஸ், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யோட வயசு எல்லாம் கேப்பாய்ங்க.
முகவரி மாற்றினால் வங்கிக்கு தெரிவுப்பதில்லை. KYC கட்டாயம் தேவை.
கார் வாங்கினபோது குடுத்த பாஸ்ட் டேக்குக்கு மறுபடியும் கேஒய்சி குடுக்கணும்னு ஒரே டார்ச்சர். அதுவும் வீடியோ கால் மூலமாக சமர்ப்பிக்கும் முறை சித்திரவதை
கே ஒய் சி, ரீ- கே ஒய் சி, இ- கே ஒய் சி, சி - கே ஒய் சி என்று அப்பப்பா ஒரே பிடுங்கல் தான்.
எந்த வங்கியும் இதனை காதில் வாங்கிகொள்ளப்போவதில்லை..
எனது வங்கி கணக்கை முடக்கி விட்டனர். எது விஷயமாக சென்ற போது மட்டுமே தெரிந்தது வங்கி கணக்கு 50 வருடமாக உள்ள ஒன்று முடக்க பட்டு.விட்டது என்று. கேட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளோம் என்றனர். பிறகு திருப்பி திருப்பி ஆதார், பான் அட்டை, புகைப்படம் கொடுத்து ஒரு வழியாக செயல் பட ஆரம்பித்தது. கேட்டால் இது ரிசர்வ் வங்கி உத்தரவு. இதுக்கு வங்கி ஊழியர்களும் விலக்கு அல்ல என்பதை அறியவும்.