உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துபாய் பட்டத்து இளவரசர் இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியை சந்திக்கிறார்!

துபாய் பட்டத்து இளவரசர் இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியை சந்திக்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று (ஏப்ரல் 8) இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கிறார்.2 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று (ஏப்ரல் 8) இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். துபாய் இளவரசருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.இதையடுத்து ஷேக் ஹம்தான் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.நாளை இந்தியா - ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்கள் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் துபாய் பட்டத்து இளவரசர் பங்கேற்க உள்ளார்ஷேக் ஹம்தான் 2008 ல் துபாயின் இளவரசரானார். அவர் மேலும் ஐக்கிய அமீரக துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார். இவர் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் ஆகியோரின் இரண்டாவது மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மீனவ நண்பன்
ஏப் 08, 2025 02:03

இப்போ பேகத்துக்கு நாலாவது டெலிவரி ஆகி ரெஸ்டில் இருக்கிறார் ..


மூர்க்கன்
ஏப் 07, 2025 22:57

சங்ஸ்களுக்கு பணக்கார முஸ்லீம் அரசர்கள் அதிகார டிரம்ப் மாதிரி கிறித்தவர்கள் எல்லாம் நண்பர்கள். ஆனால் எதுவுமறியா ஏழை எளிய அப்பாவி சக இஸ்லாமிய கிறித்தவ இந்தியர்கள்தான் பயங்கரவாதிகளாக தெரிகிறார்கள்.


N Sasikumar Yadhav
ஏப் 07, 2025 23:16

அவர்கள் ஒரிஜினல் . ஆனால் இங்கிருக்கும் நீங்க சொன்ன ஆட்கள் ஒருசிலர் தேசத்துக்கு எதிராக நடப்பவர்கள்


Kumar Kumzi
ஏப் 08, 2025 00:15

வாளுக்கு பயந்து மதம் மாறி குண்டு வைக்கும் மூர்க்கனுக்கும் சோத்துக்கு மதம் மாறி இந்திய தேசத்துக்கு கேடு நினைக்கும் சேசத்துரோகிகளுக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும் மூர்க்கா


SUBBU,MADURAI
ஏப் 08, 2025 00:46

டேய் ங்..நீங்கள் எல்லாம் எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க தெனமும் தேசத்துக்கு எதிரான கருத்தையே போட்டுகிட்டு இருப்பியா மூர்க்கப்...


மூர்க்கன்
ஏப் 08, 2025 16:58

சும்மா சும்மா உளறப்படாது . சரியான பதில் எங்கே??


Thetamilan
ஏப் 07, 2025 22:22

ஏன் வருகிறார்? ஏன் பிரதமர் மோடியை மட்டும் சந்திக்கிறார்?. துபாயில் உலகிலேயே பெரிய ஏர்போர்ட்டு கட்ட அதானி இந்தியாவிலோ உலக நாடுகளிலோ இந்தியாவை விற்று கொள்ளையடித்துகொண்டுவரமுடியுமா என்று எதிர்பார்க்கிறாரா? மோடியின் tour ன் போதோ , மோடி கும்பலோ அப்படி எதுவும் உத்தரவாதம் கொடுத்துள்ளார்களா?


Haja Kuthubdeen
ஏப் 07, 2025 21:58

மூர்க்ஸ இங்குள்ள சில ஹிந்துத்வாக்களுக்கு பிடிக்காதே..எப்டி கருத்து போட போறாங்களோ!!!


மீனவ நண்பன்
ஏப் 07, 2025 22:53

சகிச்சிக்கிட்டு தானே போகணும் ..குளியல் பல்விளக்குதல் விஷயத்தில் அக்கறையின்மை அரைகுறையா வெந்தது வேகாததையும் சாப்பிட்டுட்டு சரியா ஜெரிமாணம் ஆகாம புசுபுசுன்னு என்விரான்மென்ட மாசு படுத்துவது இதெல்லாம் மூர்க்ஸுக்கு சகஜம்


புதிய வீடியோ