வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உண்மையிலேயே தவறு நடந்து இருந்தால் தானே புகார் கொடுப்பாaf ....பிறகு மக்கள் நீங்கள் எப்படி பாராளுமன்ற தேர்தலில் 99 இடங்கள் வெற்றி பெற்றீர்கள் .....மக்கள் ஓட்டு போட்டு வெற்றிபெறவில்லையா என்று பப்புவை பார்த்து கேட்பார்கள் அல்லவா ....அதனால் தான் புகார் கொடுக்கவில்லை !!!
உடனே கைது செய்து ஆதாரங்கள் தராத வரை சிறை வைக்க வேண்டும். வாய்க்கு வந்தபடி பேசும் ....
Totally unfit to be the leader of opposition. Had it been a strong central govt this immature fellow would have been arrested under National Security Act
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்
ராகுல் ஒரு ஒண்ணாம் வகுப்பு சிறு பைய்யன். ஆதனால் மன்னித்து விடுவார்கள் என்பதால் புளுகு வதில் சிறந்த பைய்யன்.
இவனை இன்னுமா சேர்க்கவில்லை?
எங்க கட்சி ஆட்சில எனக்கு இரண்டு இந்திய பாஸ்போர்ட் வேற வேற பெயர்ல குடுத்தாங்க.
பேச்சை மக்கள் ஒருபோதும் சட்டை செய்வதில்லை.
டுபாக்கூர் குற்றச்சாட்டு எப்படி எழுத்து வடிவில் பேசுவார். இவரும் ஸ்டாலினும் பொய் பேசியே வருபவர்கள்.
தினமும் பொழுது விடிந்தால் ஏதாச்சும் அக்கப்போரை கிளப்பி விடவேண்டியது ...பப்பு குட்டிக்கு ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள் ..வேலை இல்லாத்திண்டாட்டம் எவ்வளவு பேசவைக்கிறது ...அப்படியே நேஷனல் ஹெரால்ட் பத்தி ஏதாச்சும் கொளுத்தி போடுங்கள் பப்பு ,,...