வாசகர்கள் கருத்துகள் ( 3 )
என்ன வெங்காய திட்டம் ரெண்டு நாள்ல டெஸ்ட் மேட்ச் முடிகிறதுக்கா
என்னத்த ஈர வெங்காயம் புது திட்டம் இவனுக என்ன ஜெயிக்கவா போறானுக?? கரகாட்டக்காரன் படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி இவனுக அடிக்கிற 5க்கும் 10க்கும் இதெல்லாம் தேவைதானா?? மிச்சர் தின்னுட்டு பஜ்ஜி திங்கறதா இல்ல, பஜ்ஜி தின்னுட்டு மிச்சர் திங்கிறதான்னுதான் இவனுக திட்டமா இருக்கும் இந்த 5,10 ரன்களை நானே எடுப்பேன் இதுக்கு எதுக்கு இவனுகளுக்கு இவ்வளவு கோடி சம்பளம், சொகுசு வாழ்க்கை எல்லாம்? சுத்த வேஸ்ட் வீட்டுக்கு அனுப்புங்கையா இவனுகளை உருப்படியான டீமை செலக்ட் செய்யவே துப்பில்ல
கிரிக்கெட் அந்நிய அடையாளமாச்சே? அழிக்க மாட்டீங்க. துட்டு நிறைய வருதே.