வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எப்படியோ கலப்பட கணக்கு எவ்வளவு என்று இந்த செய்தி சொல்கிறது. ஓட்டை ஒடசல் ரோட்டு மந்திரி சம்பாதித்த கணக்கும் வந்து விட்டது. இதற்கும் குருட்டு பக்தர்கள் சாம்பிராணி போட வந்து விட்டார்கள் என்பதும் தெரிந்து விட்டது.
எத்தனால் கலப்பால் இழப்பு அரேபிய நாடுகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.ஆகவே இங்கே உள்ள கைக்கூலிகள் மூலமாக போராட்டம் நடத்த முயற்சிபதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். கரப்பான் போராட்டம் போல் வளரவிடக்கூடாது
எப்படியோ எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வாகனங்களை சோலி முடித்தாகிவிட்டது. வாகனங்கள் பழுதானால் அதன் சொந்தக்காரர்கள் பார்த்துக்கொள்ளப்போகிறார்கள். அதை சரி செய்ய அவர்கள் செலவு செய்யப்போகிறார்கள். அதனால் அரசுக்கு என்ன பிரச்னை? முதலில் 20 சதவீதம் எத்தனாலை கலப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள்? உபயோகிக்கும் மக்களிடம் அனுமதி பெற்றார்களா? குறைந்தபட்சம் நாடு முழு வெளிப்படையான முன்னறிவிப்பை வெளியிட்டார்களா? எதுவும் இல்லை. இன்றைக்கு மோடிஜியின் அரசாங்கம் ஒரு தான்தோன்றி தனமான அரசாக உள்ளது. திமிரில் ஆடிய காங்கிரஸ் கட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். மோடி என்ற பிம்பத்தை வைத்துக்கொண்டு ஆடும் பிஜேபி அதன் வழியே செல்ல முயல்கிறது.
Is there any technical data on failure of vehicles or hearsay?
Yes. You can google it and find more ... Negative Effects 1. Slight reduction in mileage Ethanol contains less energy than petrol. Many users report around 3–5% lower fuel economy, though actual mileage depends on driving style and vehicle condition. 2. Older vehicles may be more affected Vehicles manufactured before April 2023 were generally certified for E10 fuel. Some older vehicles may experience reduced mileage, harder cold starts, or increased wear of certain fuel-tem components over long periods. Compatibility varies by model. 3. Fuel tem concerns Ethanol absorbs moisture more easily than petrol. In older vehicles, prolonged use can potentially affect rubber hoses, seals, and fuel-tem components if they were not designed for higher ethanol blends. Manufacturers and government studies, however, report no widespread evidence of abnormal damage under normal use.
Ethanal mix பண்றப்ப எதுக்காக petrol price குறைய மாட்டேங்குது
ethanol கலக்காத petrol 150 ரூபாய்..வாங்க ரெடியா
ரவி பீப்பாய் 120 டாலர் விற்றபோது கூட 70 ரூபாய் தான் பெட்ரோல் விலை ஆனால் இன்று 150 ரூபாய் எங்கோ கணக்கு ஏதோ உதைக்கின்றதே
எண்ணெய் வள நாடுகளின் ஆதாரவுடன் ஒரு கும்பல் ஆடிய ஆட்டம் வீணாகும் போல இருக்கு
பலர் நினைத்தது கரும்பில் இருந்ததான் அதிகப்படியாக எத்தனால் எடுப்பார்கள் என்று - ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. வீணாகும் தானியத்தில் இருந்தும் மக்காச்சோளத்தில் இருந்தும் பெரும்பகுதி எடுக்கப்படுவது சிறப்பு. அதே சமயம் தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து அனுப்பப்படும் ரேஷன் அரிசி போன்றவை கூட இனி பயன்பாட்டுக்கு வந்து விடும். சாராயம் ஆலைகளுக்கு போதுமான எத்தனால் கிடைக்கவில்லை என்றால் சாராய உற்பத்திச்செலவு அதிகரிக்கும். டாஸ்மாக் கொள்ளையில் அளவு அதிகரிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.