வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இப்படிப்படித்தால் அர்த்தம் சரியாக இருக்கும்
யுடியூப் மற்றும் பேஸ்புக் வந்ததிலிருந்து பலரும் பத்திரிகையாளராக மாறிவிட்டனர். இந்த சமூக ஊடகங்களுக்கு என தனியான சட்டதிட்டங்களோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லை. அதனால் அதிகம் வியூவர்களை கவரவேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் பதிவிடுகின்றனர்.
அணைத்து மீடியவையும் கோடி மீடியாவாக மாற்றினாலும் சிக்கல்தான்
இன்று பல பத்திரிகையாளர்கள், பத்திரிகை ethics , அதாவது பத்திரிகை தர்மம் எதுவுமே தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதி தானும் ஒரு பத்திரிகையாளன் என்று கூவித்திரிகிறான்.
நேர்மை யான மனிதன் மட்டுமே மனிதன். ஜால்றா, மனிதனாக இருக்க தகுதியற்றவர்கள்.
மக்களை விவரம் தெரியாத மாக்களா வைத்திருந்தால் தான் அரசர்கள் வருஷத்தில் மூன்றில் ஒரு நாட்கள் மட்டும் வேலை பார்க்கலாம் , மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் போகலாம். அரசு மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நீதி , நேர்மை, responsibility , accountability பற்றி மணிக்கணக்கில் பேசலாம் .
பத்திரிக்கை எல்லாத்தையும் அடிமை ஆக்கிட்டா .... ஒரு உண்மையும் வெளியே வராது .... அதைத்தான் அரசியல்வாதிகள் செய்கிறார்கள் அதற்கு நீதி ....... துணை போகின்றது .....
இப்போ இருக்கிற பத்திரிக்கையாளர்கள் யாரு ? கையிலே ஒரு மொபைல் போனை தூக்கிகிட்டு, தெருத்தெருவா சுத்திட்டு , அரைகுறை புரிதலையும், அதைவிட கம்மியான அறிவையும் வெச்சிக்கிட்டு குண்டக்க மண்டக்கன்னு கேள்வி கேட்டு கிட்டு இருக்கிறவங்களா ?? நீங்க சொல்றது தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் அப்படின்னு எங்க தாத்தா அந்த காலத்திலே சொன்னதை போலிருக்கு ...
இப்போதெல்லாம் டுபாக்கூர் பத்திரிகையாலர்கள் அதிகமாகிவிட்டனர். கட்டப்பஞ்சாயத்து, பேரம், சில சமயம் போலிசாரோடு கைகோர்த்து செய்யும் ஜாலங்கள் என நல்லா கல்லாகட்றாங்க.
அவனை கண்டுபிடித்து சுளுக்கு எடுக்கலாமே?
எந்த நிருபரானாலும் அவங்க சொந்த ரிஸ்க்லதான் போகணும். தைரியம்தான் துணை. இல்லேன்னா போகாதிங்க.
கோடி மீடியா ஆளுங்களைத்தான் அனுமதிக்கணும்.
தண்ட சோற்று அப்பாவி கும்பல் எங்கும் அனுமதி இல்லை