வாசகர்கள் கருத்துகள் ( 49 )
மாதாவை வணங்கி போற்றாதவர்களுக்கு மாதா வீட்டில் தங்குவதற்கு உரிமையில்லை.
முதலில் தேச விரோத மற்றும் ஹிந்து மத விரோத சக்திகளை நாட்டை விட்டு அகற்றனும் தேச விரோதிகள் விரட்டப்படணும்
தண்டிக்கப்பட வேண்டும் எவராக இருந்தாலும் சட்டத்தை மதிக்காதர் இந்தியாவுக்கு தேவை இல்லை அமெரிக்காவுக்கு அல்லது இங்கிலாந்துக்கு செல்லலாம்.
பாரதமாதா உருவத்தை மேரியம்மா போலவும், முக்காடு போட்டு பாயம்மா போலவும் மாற்றிக் கொள்ள வேண்டுமா அப்பத்தான் அவர்களுக்கு தேசிய உணர்வு ஏற்படும்
பிறப்பால் கிறிஸ்தவராக பிறந்தவர்கள் இந்துக்களை பெரிதாக கேவலப்படுத்தவில்லை. ஆனால் இந்த இடையில் இந்துவாக இருந்து காசுக்காகவும் இல்லை வேறுபல காரணத்திற்காகவும் மதம் மாறிய கழிசடைகள் பண்ணும் அலப்பறைகள் தான் தாங்க முடியவில்லை
nothing surprising these people have foreign origin or are converted
வந்தே மாதரம் எந்த வரிசையில் பாடப்படவேண்டும் என்று கூறியிருந்தால் பரவாயில்லை ஆனால் எதிர்ப்பு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. வாடிகனில் பாட சட்டம் கொண்டுவரப்படவில்லை. இந்திய நாட்டின் நாட்டுப்பற்று உணர்வு நிச்சயம் வளர்க்கப்படவேண்டும். நாற்றுப்பற்று வளர்த்த சினிமா படங்களும் உண்டு.திருச்சபை எதிர்த்தால் அதை தேச விரோத செயலாகத்தான் பார்க்க வேண்டும்.
ஜீசஸ் அல்லாஹ் என்று சொன்னால் இனிக்கும், இவங்க நம்ம ஊர் சுதந்தர பக்தி பாடல் பிடிக்காது. என்ன ஜென்மங்கள் இவங்க எல்லாம்.
வந்தே மாதரம் பாடமாட்டோம் .... ஆனா நாங்க நடத்துற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எந்தவித மதச்சின்னங்களும் அணியக்கூடாது ..
இந்த அட்டாத்தியய மதிக்காதவர்கள் செல்ல வேண்டிய இடம் சிறை சாலைய அல்லது வேறு நாடுகளுக்கு குடி பெயர விண்ணப்பிக்க வேண்டியது.