வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த யுகத்தில் பாஜகவினால் முடியாது .
அடுத்த பத்தாண்டில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு எலக்ட்ரிக் கார்கள் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு அறையிலும் ஐம்பது இன்ச் டிவி இருக்கும். ஒவ்வொரு வீடும் குறைந்தது மூவாயிரம் சதுரடி பரப்பளவு இருக்கும். இந்தியாவிற்கென்று விண்வெளியில் தனி ஸ்பைஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும். இரண்டாவது பெரிய பொருளாதார வலிமை மிக்க நாடாக இந்தியா திகழும். இந்திய ஒரு சொர்கபுரியாக திகழும்.
நல்லாட்சி யாருக்கு? யாருக்கோ,
ஹி ஹி மக்கள் பூரா சொல்லிக்கிட்டாங்க நம்பிட்டாங்க
நகர் புற மற்றும் கிராமபுற பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் கண்ணியத்துடன் வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளது. மோடி ஜி ஓட்டு மொத்த இந்தியாவையும் சேர்த்து சொல்லிட்டீங்க. நீங்க சொல்றதுதுல எங்க தமிழ் நாட்டையும் சேர்த்துட்டீங்களே. தவறான தகவலாயிட்டுங்களே. எங்க தமிழ் நாடு பெண்கள் கண்ணியத்துல எந்த லட்சணத்தில் இருக்குன்னு எடப்பாடியார் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கங்க. மோடி ஜி நீங்க ரொம்பவே நகைச்சுவையா பேசுறீங்க.
நல்லாட்சி மக்கள் வாழ்விற்கு அவசியம்
நல்லாட்சி நடக்கவிடாமல் இருக்க எதிர்க்கட்சியினர் மிக மிக கவனம்.
Excellent Prime Minister. people want to loot and keep for him and his generation but our PM working very hard and very sincere . for Tamilnadu few people always not accepting the truth. some people needs only irs 200 and bottle.