வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஐநா சபையில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கும் தமிழக சட்டசபையில் எடுக்கும் தீர்மானத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை...... கூட்டம் முடிந்ததும் பியூன் அந்த தீர்மான பேப்பரை கிழித்து குப்பை தொட்டியில போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடுவார்..... ஆனால் இந்த மீடியா கள் நரம்பு புடைக்க விடிய விடிய கத்தி கூச்சல் போடுவார்கள்
இந்தியா ஏன்றும் தீவிரவாதத்தை அளிக்கவேண்டும் என விரும்புகிறது. ஐ நா சபைக்கு ஒரே ஒரு கேள்வி. காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேல் மக்களை பணய கைதிகளாக பிடுத்து பத்தி நபர்களை அநியாயமாக கொன்று குவித்தனர். ஐ நா சபை அன்று எங்கு ஒளிந்திருந்தது தன மக்களை காப்பாற்ற இஸ்ரயேலின் நெதன்யாகு உலக நாடுகளின் வேண்டுகோளிற்கு ஏற்ப பணிந்து போர் நிறுத்தம் செய்தார். அன்றும் கூட அப்பாவி இசுரேலியா மக்களை திரும்ப ஒப்படைக்கவில்லை ஹமாஸ் தீவிரவாதிகள் . நெதன்யாஹு தனது மாக்களை காப்பாற்ற ஹமாஸ் தீவிரவாதிகளை அளிக்க அனைத்து வழிகளையும் அடைத்து சண்டை இடுகிறார். அந்த தீவிரவாதிகளை ஆஸ்பத்திரிகளிலும் அடுக்கு ஆடி குடியிருப்புகளில் வைத்து பாதுகாக்கும் காஜா மக்களை , காஜா வைவ்விட்டு துரத்துவதுதான் சரி. இஸ்ரயேலின் நெதன்யாஹு ஏன் சண்டையை நிறுத்தவேண்டும். காஜா தற்போது இஸ்ரயேலின் ஒருங்கிணைந்த பகுதி. வேண்டுமானால் அண்டை நாடுகள் இந்த மக்களுக்கு அடைக்கலம் வாசிக்க இடம் கொடுக்க முயற்சி செய்யலாமே
இத்தாலிய கான்கரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் கண்டிப்பாக தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து இந்தியாவின் நடுநிலையை கேலிக்கூத்து ஆக்கியிருப்பார்கள்
நல்ல முடிவு ..