உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.1937ம் ஆண்டு இயற்றப்பட்ட முஸ்லிம் தனி நபர் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=il7vgqo0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது பக்ஷி கூறியதாவது: தனி நபர் சட்டங்களை செல்லாது என அறிவிக்க, சட்டம் இயற்றும் மன்றங்களில் பொது சிவில் சட்டம் இயற்றுவது சிறந்தது. இந்த நீதிமன்றம் ஏற்கனவே பொது சிவில் சட்டத்திற்கு பரிந்துரை வழங்கி இருந்தது. முஸ்லிம் நபர் ஒருவர் தன்னிச்சையாக, அவர் பின்பற்றும் நடைமுறையின்படி தன்னிச்சையாக விவாக ரத்து செய்யலாம். தனி நபர் சட்டப்படி இரு தார உறவுகளை செல்லாது என அறிவிக்க முடியுமா? முடியாது. எனவே அடிப்படை உரிமைகளை கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றும் அதிகாரத்திற்கு கீழ்பணிய வேண்டும் என்றார்.தலைமை நீதிபதி சூர்யகாந்த் : சரியாக சொன்னால், இதற்கு பதில் பொது சிவில் சட்டம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NALAM VIRUMBI
மார் 11, 2026 10:44

Rightly said. Common civil code is need of the hour. Its already late. BJP govt should be have introduced it during their 2nd term itself. Atleast let them do it now. Better late than never.


gopal KRISHNAN
மார் 10, 2026 23:03

பொது சிவில் சட்டம் மிகவும் அவசியம் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் என்று விண்ணப்பம் கொடுத்து இருக்கிறார் அதில் சாதி இனம் வாரியாக கனவுகளை கேட்டு இருக்கிறார் கனவிலும் சாதி இது தான் திராவிட மாடல்


Rajkumar Ramamoorthy
மார் 10, 2026 21:19

Super


ஜெகதீசன்
மார் 10, 2026 21:10

உருப்படியான விஷயத்தை சொல்லி இருக்கீங்க. அதற்கான முன்னெடுப்புகளை துரிதப்படுத்துங்க.


Priyan Vadanad
மார் 10, 2026 20:57

இது சலங்கை கட்டிவிட்டது polaagivitathu.


MUTHU
மார் 10, 2026 20:56

என்ன தான் பொது சிவில் சொன்னாலும் இங்கே ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாய் அரசியமைப்பை, கிட்டத்தட்ட தனித்தனி நாடு போல செயல்படுத்துவது, மாண்புமிகு நீதியரசருக்கு தெரியாதாக்கும்.


தமிழ்வேள்
மார் 10, 2026 20:52

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே கொழுப்பு அடங்கும். . தனிநபர் சட்டம் கேட்பவர்கள் தங்களுக்கு மட்டும் ஷரீஅத் குற்றவியல் தண்டனை முறைகள் வேண்டும் என கேட்பதில்லையே...அது ஏன்? அதற்கு மட்டும் எதற்கு பிஎன்எஸ்?..


வில்லிபுத்தூரான்
மார் 10, 2026 20:51

உடனே சிறு பான்மை காவலர்கள் பொங்கி எழுவார்கள்


Srinivasan Narasimhan
மார் 10, 2026 20:45

இனி இவரை வகுப்புவாதி எண்பார்கள்


GMM
மார் 10, 2026 20:30

அரசியல் சாசனம் அமுலுக்கு வந்தவுடன், எதிர் மறை 1937 முஸ்லிம் தனிநபர் சட்டம் செயல் இழந்து போக வேண்டும். அது போல் வக்பு வாரியம். காங்கிரஸ் ஒரு முஸ்லீம் லீக் முகமூடி. குற்றவியல் வழக்கில் மத தண்டனை கூடாது. சிவில் வழக்கில் அரசியல் சாசனம் கூடாது. பொது சிவில் சட்டம் ஒரு உத்தரவில் ratifications செய்ய வேண்டும். சட்டம் இயற்ற தேர்தல் முறை மாற்ற வேண்டும். முஸ்லிம் சமுதாய மக்களுக்கு தனி நாடு கொடுத்த பின் வாக்குரிமை நீக்கி இருக்க வேண்டும். வாழ்வுரிமை மட்டும் கொடுத்து இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் மிக சிறந்த பரிந்துரை. எதிர்க்கட்சிகள் மதிக்க வேண்டும்.


Venkatesan Srinivasan
மார் 11, 2026 08:41

சுதந்திர காலத்தில் கான்கிராஸ் சனாதன இந்து மக்களுக்கு செய்த துரோகம் கொடுமை நயவஞ்சகம், தனிநாடு கேட்டு பிரிந்து சென்ற முஸ்லிம்களுக்கு அவர்களுக்கு உரிய செல்வங்களை கொடுத்து மட்டும் இல்லாமல், பாகிஸ்தானில் கொண்ட வாழ்வாதாரம் சொத்துக்கள் காரணமாக அங்கு தொடர்ந்து வசித்த சனாதன இந்து மக்களை, பாகிஸ்தானில் அமைந்த அரசு கொள்வதையும் துன்பப் படுத்துவதையும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. மறுபுறம் இங்கே எஞ்சிய முஸ்லிம்களுக்கு அபரிமிதமான சலுகைகளும் வாக்குரிமை அளித்தது. சலுகைகள் பெறும் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுத்தால் அவர்கள் சுயநலமாக தொடர்ந்து தங்களுக்கான சலுகைகளை அதிகரித்து ஏனையோர் உடனான சமநிலை சீர்கெட காரணமாக அமைவார்கள். இத்தகைய சீர்கேடு கொள்கைகள் மட்டுமே கொண்டவை திராவிஷம் , இந்திய கம்யூனிஸம் மற்றும் கான்கிராஸ் ஆதரவு கட்சிகள் இயக்கங்கள்.


சமீபத்திய செய்தி