வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். இந்தக்குறளை பள்ளிக்கல்விக்கு பொருத்திப் பார்த்தால் விடை இதுதான்: எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பது ஒரே தன்மையானதே, ஆயினும் மாணவர்களின் பின்புலம், நட்பு, பழக்கவழக்கங்கள், திறமை, பெற்றோரின் ஆதரவு போன்றவற்றில் உள்ள உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் எல்லா மாணவர்களும் ஒத்திருப்பதில்லை. எனவே பின்தங்கிய அல்லது மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது.
பயிற்சி மையங்களுக்கு எதிராக திராவிடர்கள் ஊளையிடும் ஒரே காரணம் ஏழை மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் படிக்க முடியாது என்பதுதான். அப்படியானால் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்தி படிப்பது சரியா? அனைத்து பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக, அனைவருக்கு இலவசமாக கல்வி கொடுக்க ஏன் முடியவில்லை? பணம் செலுத்தி படிக்கும்போது தனியார் பயிற்சி மையங்களும், தனியார் பள்ளிகளும் ஒன்றுதானே?
இன்ஃபிசிஸ் ஆளுங்களை பி.எஃப்.எல் சாஃப்ட்வேருக்கு அனுப்பி 10 நாள் பயிற்சி குடுத்தவன் நான். பயிற்சி எடுற்ற 15 பேரும் ஒரே மாதத்தில் அமரிக்காவில் பாடி ஷாப் செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்
பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு
1. பள்ளியில் ஏதோ காரணத்தினால் படிக்க, புரிந்துகொள்ள தவறிய மாணவன் பின் எப்போது, எப்படி கற்றுக்கொள்வது? 2. எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவன் படித்தாலும், படிக்காவிட்டாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு போகும்போது கற்க தவறிய பாடங்களை அவன் எங்கு, எப்படி கற்றுக்கொள்ள முடியும்? 3. அனைத்து மாணவர்களின் கற்கும் திறன் ஒரேமாதிரி இருப்பதில்லை. அதேபோன்று அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக சொல்லிக் கொடுப்பதில்லை. வீட்டிலும் பெரும்பான்மை பெற்றோருக்கு நேரமில்லை. இந்நிலையில் பின்தங்கிய மாணவன் எவ்வாறு எங்கு, எப்படி கற்றுக்கொள்ள முடியும்? 4. பள்ளியில் படிப்பதை தவிர சுய ஆர்வத்தினால், மேலும் படிக்க வேண்டும் என்று என்னும் மாணவர்களின் விருப்பத்தை தடுப்பதால் யாருக்கு என்ன லாபம்? 5. படிக்கும் மாணவர்களை படிக்கக்கூடாது என்று சொல்லும் முட்டாள்கள் நிறைந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு.
இந்த ஆல் சொல்வது முட்டாள் தனமானது. அப்போ அப்போ இவரு லூ சு மாறி ஓலுருவரு. எந்த பள்ளியில் ரெகுலர் பரிக்ஷைக்கே ஒழுங்கா ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். அப்பிடியிருக்க பிரத்யேக நுழைவு தேர்வுக்கு பள்ளி ஆசிரியர் சொல்லி கொடுப்பாரு நாம பாஸ் பன்னிரெல்லாம் நினச்சா நுழைவு தேர்வு ஊத்திகினு போய்டும். இடஒதிக்கீடு மாணவர்களுக்கு வேணுமென்றால் ஸ்கூல் படிச்சுட்டு 100 க்கு 40 மார்க் எடுத்த எடுத்தா போதும். மத்த படி உள்ள மாணவர்களுக்கு கொஞ்சமாவது ரேங்க் வாங்க வேண்டும் என்றால் பிரத்யேக பயிற்சி இருந்தால் ஒழிய முடியாது.
ஆதார் 2 ஓர் 3 பெறுவது என்பது தவறு
பள்ளியிலும் கல்லூரியிலும் முக்கால்வாசி தகுதியற்ற ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளார்
Mr. நாராயண மூர்த்தி முதலில் 80+ 90+ மார்க் வாங்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் கம்பெனியில் வேலை கொடுப்பீர்களா? 50+ 60+ வாங்கிய எத்தனையோ மாணவர்கள் அறிவாளிகளே . அவர்களை நீங்கள் வெறும் அவர்களது அறிவை வைத்து மட்டும் சோதித்து வேலை கொடுப்பீர்களா? மைக் கிடைத்தால் ஏதோ பேச வேண்டும் என்று பேசாதீர்கள்
ஸ்ரீ நாராயண மூர்த்தியின் இந்த கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். பள்ளியிலும் கல்லூரியிலும் முறையே ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கற்று கொடுப்பதை ஒழுங்காகப் புரிந்து கொண்டு படித்தால் அறிவு மேம்பட்டு நல்ல நாட்டத்துடன் எல்லா தேர்வுகளிலும் [நுழைவு தேர்வு உள்பட] உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். இதை விடுத்து உடலை வருத்தி பயிற்சி மையங்களில் சேர்ந்து தங்களைத் தயார் படுத்துவது அனாவசியம் ஆகும்.
மேலும் செய்திகள்
கொழுக்குமலையில் குழந்தைகள் பயிற்சி மையம்
30-Aug-2024