உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி

அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி

ஆமதாபாத்: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இரண்டு பேர் குஜராத்திலும், ஒருவர் டில்லியிலும், மற்றொருவர் நொய்டாவிலும் கைதாகி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதா இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qsuepxlh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களின் செயல்பாடுகள், சதிச் செயலில் ஈடுபட்டனரா என்பது விசாரணை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், இது முக்கியமானது என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் தெரியவந்துள்ளது.இதன்படி, டில்லியைச் சேர்ந்த முகமது பயிக்குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த முகமது பர்தீன்குஜராத்தின் மொடாசாவை சேர்ந்த செபுல்லா குரேஷிஉ.பி., நொய்டாவின் ஜீஷன் அலி ஆகியோர் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Natarajan Ramanathan
ஜூலை 23, 2025 22:53

எங்களுக்கு தேவை இவர்கள் போட்டோ அல்ல.... நான்கு பிணங்களின் படம்தான்.


Ramesh Sargam
ஜூலை 23, 2025 21:53

போதிய ஆதாரம் இல்லை.


தமிழ்வேள்
ஜூலை 23, 2025 20:29

உடனடி மரண தண்டனை தேவையற்றது... இரண்டு கண்கள் இரண்டு கிட்னிகள் இதயம் கல்லீரல் மண்ணீரல் தோல எலும்பு மஜ்ஜை என உறுப்பு மாற்றத்துக்கான வகைகளை பறித்து எடுத்து விட்டு உடலை சுவடு தெரியாமல் எரித்து சாம்பலை பாதாள சாக்கடையில் கலந்து விடலாம்..உறுப்பு தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்தலாம்.. உறுப்பு இன்றி உடல் இன்றி போனதால் சுவனமும் 72 ம் இவர்களுக்கு மார்க்க சட்டப்படி மறுக்கப்படும்... அதுதான் மார்க்க மூர்க்க வர்களுக்கு சரியான தண்டனை ஆக இருக்கும்.


Selva
ஜூலை 23, 2025 20:19

kill them as soon as their role is confirmed


Rathna
ஜூலை 23, 2025 19:50

உலகம் முழுவதும் ஒரு வெறியோடு தான் திரிகின்றனர்.மனித தன்மைக்கும் நாகரீகத்திற்கும் எதிரான கூட்டத்தினர்.


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 19:33

குழந்தை பருவத்திலிருந்து பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்தால், இது தான் நடக்கும். ஒரு குறிப்பிட்ட சமூக பெற்றோர் பயங்கரவாதத்தை ஆதரித்து பேசுவதால், இளைஞர் ஆனவுடன் அவர்கள் சமூகத்தில் நல்ல பெயரை பெறலாம் என்று கருதி தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். யாருமே தீவிரவாதிகளாக பிறப்பதில்லை. அப்படி வளர்க்கப்படுவதால், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 23, 2025 18:17

இங்கே தமிழ் நாட்டிலும் தேடிப் பாருங்கள்..... நிறைய பேர் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளது.... அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக.... அவர்கள் தமிழகத்தை தான் நினைக்கிறார்கள்.


Anand
ஜூலை 23, 2025 18:03

பிடித்ததும் என்கவுண்டர் செய்துவிடவேண்டும். அப்படி செய்யாமல் வெறும் கைது செய்யப்பட்ட மசூத் அசார் எனும் கொடிய பயங்கரவாதியை விமானம் கடத்தல் மூலம் விடுவிக்கப்பட்டு இன்றளவும் நமக்கு தொல்லையாகவே இருக்கிறான்...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 23, 2025 17:05

புடிச்சு வெச்சு சூடா வேளாவேளைக்கு பிரியாணி போடுங்க ......