வாசகர்கள் கருத்துகள் ( 15 )
வகுப்பை கட் அடியுங்கள் நன்கு உயர வாய்ப்புகள் உள்ளன. நான் அப்படித்தான் செய்தேன் என தலைமை நீதிபதி தெரிவிப்பது லெட்டர் பேட் கல்லூரிகளுக்கு ஊக்கம் சட்டப் படிப்பு மாணவர்களுக்கு சரியான தகவலா தெரியவில்லை ?
ஊர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு நீதிமன்றங்கள் நல்லா இல்ல.. அதை விட்டு எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒன்றை பேசிக்கிட்டு இருக்க. பல ஆண்டுகள் பல ஆயிரம் வழக்குகள் புதை குழிக்குள் இருக்கு அதுக்கு ஒரு பார்க்காமல் தேவையில்லாமல் தினம் ஒரு பேச்சு..அதுக்கும் மேல நாய்கள் பிரச்சினைதான் இப்ப ஓடிக்கிட்டு இருக்கு இதுதான் ரொம்ப முக்கியம் சுப்ரீம்கோர்ட் இந்த விஷயத்தில் தினம் தினம் ஒரு தீர்ப்பு இல்லையென்றால் கவர்னர் ஜனாதிபதி கால கெடு விஷயம் ஏன் நீங்களே இந்தியாவை ஆளலாம்.... ஜெய்ஹிந்த்
வந்துட்டாரய்யா நீதி சொல்ல
அருமை
Supreme Court is very adamant in accepting the powers of Governer and President enshrined in the Constitution from hearing the arguments of SG and reiterating that there will be no change in the April 8 Judgement. The presidential reference, Central Govt., and Governors side Arguments clearly spelt about the limitations of SC. It is the high time to end the collegium System and all Judges and Judicial Officers to be under a monitoring tem after so much cash found in judges quarters.
நீங்கள் நேர்மையான நீதிபதி இல்லை என தெரிகிறது.உம் தமிழக மதுபான கொள்ளை வழக்கில் தடை போட்டது.
தமிழக அரசின் மதுபான கொள்ளை அதற்கு நீங்கள் விதித்த தடை மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது நீங்கள் நேர்மையான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லை
நீங்கள் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு தான் திருடர்கள் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள்.உதாரணம் தமிழக மதுபான கொள்ளைக் காரர்கள்.
நீங்கள் என்ன சொன்னாலும் இந்தியாவில் நீதிபதிகள் தேர்வு முறை மிகவும் தவறு அதுவும் குறிப்பிட்ட காலமாக உலகமே மிகவும் கேவலமாக பார்க்கும் நீதி துறையாக மாறிவிட்டது எந்த நாட்டிலும் இவ்வளவு தரம் தாழ்ந்ததாக தெரியவில்லை 200 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டும் அவரைப் அவரை பதவி நீக்கம் செய்ய சட்டமே திறனறிக் கொண்டிருக்கின்றது என்றால் இந்த சட்டம் நமக்கு எதற்கு ஒரு ரூபாய் எம்ஆர்பியை விட அதிகமாக வாங்கினார் என்பதற்காக 2500 ரூபாய் தண்டம் கட்டிய நாடு இது ஆனால் ஏன் இப்படி போய்விட்டது என்று தெரியவில்லை இதற்கு ஒரு கடிவாளம் போடவில்லை என்றால் நீதிபதிகளே சேர்ந்து நம் நாட்டை வேறொரு நாட்டிற்கு கூட விற்று விடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
கள்ள வோட்டு பிஜேபி , நல்ல வோட்டு DMK
ஓரமா போய் காமடி பண்ணு...