உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா சட்டசபை தேர்தல்: இன்று மோடி பிரசாரம்

ஹரியானா சட்டசபை தேர்தல்: இன்று மோடி பிரசாரம்

குர்கான்: ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இம் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அக்., 1ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.மொத்தம் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபையில், 73 பொதுத் தொகுதிகளும், 17 தனித் தொகுதிகளும் உள்ளன.இந்நிலையில் இன்று ஹரியானா வரும் பிரதமர் மோடி, சோனாபட், ஹிசார் உள்ளிட்ட இடங்களில் பேரணி, மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Velan Iyengaar
செப் 25, 2024 08:48

ஹரியானா தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்க பொறுமை இல்ல இந்திய மக்களுக்கு ...


Velan Iyengaar
செப் 25, 2024 08:03

.இப்போ எல்லாம் நிறைய உளறுகிறார் ஜாக்கிரதை .....


கந்தசாமி,மதகுபட்டி
செப் 25, 2024 08:43

ஆமா துண்டு சீட்டை பார்த்தும் கூட படிக்க தடுமாறி உளறுகிறார்.


Velan Iyengaar
செப் 25, 2024 08:02

கால வெச்சிட்டாரு இல்ல .... இனி எல்லாமே புஸ்ஸு தான் ....


SUBBU,MADURAI
செப் 25, 2024 03:24

BJP might not win but BJP has made this a multipolar fight ensuring Congress doesn't clean sweep. Plus the counter polarisation


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை