உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹச்.கே.யு.5- கோவிட்-2 வைரஸ்: அச்சம் தேவையில்லை!

ஹச்.கே.யு.5- கோவிட்-2 வைரஸ்: அச்சம் தேவையில்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீனாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஹச்.கே.யு.5- கோவிட்-2 வைரஸால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் வுஹான் நிறுவனத்தில் கோவிட் வைரஸ்கள் குறித்த விரிவான ஆராய்ச்சி மேற்கொண்ட ஷி ஜெங்லி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், ஹச்.கே.யு.5- கோவிட்-2 வைரஸை கண்டுபிடித்துள்ளனர். கோவிட் 19 வைரஸ் போலவே இருப்பதால், இதுவும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முதலில் விஞ்ஞானிகள் சந்தேகித்தனர்.ஆனால், அப்படி எத்தகைய பாதிப்பையும் இதுவரை இந்த வைரஸ் ஏற்படுத்தவில்லை என்று அதன் தன்மைகளை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதித்தால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாச பிரச்சனைகள், சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 22, 2025 21:45

இந்த வைரஸ் பாதித்தால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாச பிரச்சனைகள், சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட வாய்ப்புள்ளது.


சிட்டுக்குருவி
பிப் 22, 2025 21:20

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவது அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை