வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அப்படியா,,,
உலக நாடுகளுக்கும் அமெரிக்காவின் வார்த்தைகளுக்கும் மதிப்பளித்து இந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பதையே நமது பிரதமர் "ஆப்பரேஷன் சிந்தூர்" இன்னும் முடிந்து விடவில்லை என்று சூசகமாக சொல்லி இருக்கிறார். பாகிஸ்தான் என்பது ஒரு தீவிரவாத நாடு அங்கு பொதுமக்கள் என்றோ தீவிரவாத என்றோ தனித்தனியாக இருப்பதில்லை. அவர்களின் தீவிரவாதமும் வன்மமும் இந்தியாவின் மீது கண்டிப்பாக தொடரும் அப்போது அவர்களுக்கு நமது முழு வலிமையும் என்னவென்று புரியும் அவர்களுக்கு மட்டுமல்ல உலகமே அதை தெரிந்து கொள்ளும்.
இந்தியா உபயோகித்த பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவுடையது. அவை பாகிஸ்தானுக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டன. குறிப்பாக எஸ் 400. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக உபயோகித்தவை பெரும்பாலும் சீன ஆயுதங்கள். அவையும் இந்தியாவுக்கு எதிரான போரில் ஒரளவு சிறப்பாக தாக்குப்பிடிக்க உதவியது. ரஷ்ய சீன ஆயுதங்கள் போரில் சிறப்பாக செயல்படுவதை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த நாடகம்.
If two civilians fight on the street and one breaks the others leg, the one who broke the leg is at fault. However, according to the Chapter: Rajaniti in Arthashastra written by Chanakya, if a civilian speaks against or wrong about the nation, and if the king ModiJi beheads him, nobody can say that the king Modiji was wrong. It will be the most appropriate if Modiji sit in his seat and follow Rajaniti against Pakistan, and resolve all issues counting from the Kashmir problem to all other problems. This is the golden opportunity for ModiJi to resolve all problems.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை வறுத்து எடுத்தது போல, உள்நாட்டில் கருத்துரிமை என்ற பெயரில், மனம் போன போக்கில் எழுதும் நபர்களையும், அடையாளம் கண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருட்டு திராவிஷ கொத்தடிமைகளும் மூர்க்க காட்டேரிகளும் தான்
ஆமாமுங்க...
சண்டையால் இரு பெரிய நாடுகளின் ஆயுத மார்க்கெட் பணால். ஆப்பரேஷன் சிந்தூர இன்னும் முடிக்கவில்லை ன்னு விமானப்படை கூறிய போது இரு அதிபர்களும் ரெஸ்ட் ரூமை நோக்கி ஓடியதாகத் தெரிகிறது. பாவி மோதி நம்ம பிழைப்பில் மண்ணையள்ளிப் போட்டு விட்டதாக உள்ளுக்குள் கதறல். ( மும்பைத் தாக்குதல் நேரத்தில் மன்மோகன் ஆற்றிய எதிர்வினை ஏனோ நினைவுக்கு வருகிறது.)
சில நாட்களுக்கு முன் இந்த சண்டை நன் ஆஃப் அவர் பிஸினஸ் என்று இதே அமரிக்கா சொன்னது. நேற்று ஏன் திடீர் அமைதி முயற்சி..? அமெரிக்காவிற்கு இதனால் என்ன ஆதாயம். ..?இந்திய ஊடகங்கள் இதையும் கொஞ்சம் விளக்கவ்வும்
ஆப்கான் கையை விட்டு நழுவிவிட்ட பின் அடிமை பாகிஸ்தானாவது பிழைத்திருக்க வேண்டியது மானப்பிரச்னை. பாகிஸ்தானின் வளங்களை சுரண்டிப் பிழைப்பது பெரியண்ணனுக்கு முக்கிய பிசினெஸ் இல்லையா? மோடி அதற்கே வேட்டு வெச்சிகிட்ருக்காரே..
யாராருக்கோ சேதி சொல்றாப்ல... நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் மூஞ்சை காட்டி டெலிப்ராம்ப்டர்ல வர்றதை படிக்க என்ன பயம்னு தெர்ல... தொல்லைக்காட்சி கூட ஒழுங்கா இல்லாத காலத்தில் கூட நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை இருந்தால் பிரதமர் வானொலி வழியாவது பேசுவது வழக்கம்... நாட்டின் மக்களிடையே ஒரு உற்சாகம் வந்து தங்கள் வேலையை பார்ப்பார்கள்... இப்போது ஜி அமிரிக்கா காரணுக்கு மட்டுமே ஸலாம் போட்டுட்டு இருக்குறதால மக்களிடையே இவரது பிம்பம் வேகமாக ஒடஞ்சி வருதுன்னு யாராவது சொன்னால் தேவலை... அடுத்த கொரங்கு சாதம்..அதான் மன்கி பாத் கேட்க யாரும் இருப்பாங்களான்னு தெர்ல..வழக்கம் போல இந்த கருத்தை கட்டிங் ஒட்டிங் செஞ்சு போடுங்க
please close all your holes as our great person need not share any news to people like you.
பாமரன் பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா மூர்க்கனை முதலில் நாடுகடத்துங்கள்
மண்டையில மூளையற்ற அறிவில்லாத தத்திகளை தலைவனாக கொண்ட குடிகார திருடனுங்களுக்கு ஓங்கோல் திருடனுங்க புத்தி தானே ,
முதலில் உங்க பிம்பத்தை காட்டும் அய்யா...