உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.,யில் பாதிரியார் கைது

சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.,யில் பாதிரியார் கைது

பல்லியா: உத்திரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.உ.பி., மாநிலம் சிக்கந்தர்பூர் நகரின் ஜல்பா சவுக்கைச் சேர்ந்த கவுதம் கவுர், புகாரின் பேரில் பாட்னாவின் புதிய பாடலிபுத்ரா காலனியைச் சேர்ந்த ஜோஸ் தாமஸ் 47, மீது நேற்று(பிப்ரவரி22) இரவு மாநில சட்டவிரோத மதமாற்றத் தடைச்சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:பாதிரியார் ஜோஸ் தாமஸ்,ஏழை எளிய மக்களுக்குப் பணம், வேலைவாய்ப்பு அல்லது நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி மதமாற்றம் செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களை மதமாற்றம், பணம், வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து மதமாற்றத்தைத் தூண்டி, மத உணர்வுகளைப் புண்படுத்திய பாதிரியாரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம்.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sundararajan
பிப் 23, 2026 22:36

தமிழ்நாட்டில்,இதை ஆயிரக்கணக்கான பேர் வியாபார ரீதியில் செய்கிறார்கள்.


பா மாதவன்
பிப் 23, 2026 20:37

எந்த மிஷனரிகளும் இலவச கல்வியை எல்லோருக்கும் எப்பொழுதும் கொடுப்பதில்லை. எந்த மிஷனரிகளும் எல்லோருக்கும் இலவச மருத்துவ சேவைகள் புரிவதில்லை. சும்மா மத மாற்றம் செய்வதற்காக, சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல், ஒரு வருஷம் நல்ல பள்ளியில் சேர உதவி புரிவது போல் செய்துவிட்டு, மொத்த குடும்பத்தினரையும் மதம் மாற்றி, இத்தனை பேரை மதம் மாற்றினால், இவ்வளவு பணம் என்று இருப்பதால், அவர்களது இலக்கினை தாண்டி சம்பாதிக்கும் பேராசையில் செயல்படுகின்றனர். ஏழைகளை ஆசை வார்தைகள் காட்டி, ஒரு வருஷம் பள்ளி கட்டணம் கட்டி, நல்ல பள்ளியில் சேர்த்து விட்டு மதம் மாற்றி பணம் பெற்றவுடன், அந்த வியாபாரிகள் அடுத்த இலக்குக்கு சென்று விடுகின்றனர். அடுத்த வருஷம் மீண்டும் பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் அந்த ஏழைகள் தவிப்பதும், மீண்டும் தாய் மதத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதும் அந்த ஏழைகளுக்கு தான் தெரியும். இது போன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.


பல்லவி
பிப் 23, 2026 19:24

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்திய மக்கள் இதை பற்றி சிந்திக்க வேண்டும்


Ranjith
பிப் 23, 2026 19:11

அவர் உண்மையிலே அப்படி செய்து இருந்தால் கண்டிக்கப்பட வேண்டியவர்தான். அதே போல் Europe , USA போன்ற நாடுகளிலும் இதே போல சட்டம் கொண்டு வர வேண்டும் . அங்கும் மத மாற்றம் செய்ப்பவர்கள் மேல் கடுமையான சட்டம் பாய வேண்டும் .


N Sasikumar Yadhav
பிப் 23, 2026 20:39

இந்த வசனத்தை நீங்க பேச வேண்டிய இடம் அமெரிக்கா . அதனால நீங்க மரியாதையாக அமெரிக்கா சென்று ட்ரம்பிடம் இந்த வசனத்தை சொல்லுங்க


Modisha
பிப் 23, 2026 21:18

பணம் கொடுத்தோ அல்லது போலி அற்புதம் செய்தோ ஏமாற்றுவது தான் கேவலம்.


Iyer
பிப் 23, 2026 18:54

இந்தியாவில் இருந்து பல டிரில்லியன் டாலர்கள் கொள்ளை அடித்தான்கள் பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியன்கள் அந்த கொள்ளை அடித்த அளவில்லா செல்வத்தை நம் ஹிந்துக்களை மதம் மாற்ற செலவிடுகிறான்கள் இது போன்ற அநியாயங்களை நிறுத்த ஒரே வழி: ஓட்டுரிமை ஹிந்துக்களுக்கு மட்டும் என்று சட்ட திருத்தும் செய்வது


Ranjith
பிப் 23, 2026 19:13

இங்கு இருந்து அங்கு போய் மதம் மற்றும் நோக்கில் ஆன்மீக கூட்டம் நடத்தும் ஆட்கள் மேலும் அங்கு சட்டம் பாய வேண்டும். சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான் .


chennai sivakumar
பிப் 23, 2026 20:44

மிக சரி. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்லாது எவருக்குமே எந்த விதமான சலுகையும் கூடாது. எல்லாம் தகுதி அடிப்படையில் வர வேண்டும். ஓட்டுரிமை சிறுபான்மையினருக்கு on the basis of education can be considered. சட்ட திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே இவர்கள் கொட்டம் இவர்களை தூண்டிவிடும் கட்சிகளின் கோட்டம் கட்டுப்படும்.வசதி எப்படி??


ஆரூர் ரங்
பிப் 23, 2026 22:08

பால் தினகரனையே இப்படிச் செய்யலாம் ன்னு சொல்றீங்களோ. பாவம் அவரு.


Moorthy
பிப் 23, 2026 18:51

ஓய மாட்டானுங்க இவனுங்க


SUBBU,MADURAI
பிப் 23, 2026 18:46

1979 ம் ஆண்டு இந்தியாவில் தொண்டு செய்கிறேன் பேர்வழி என்று அப்பாவி ஏழை இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய Missionaries of Charity யின் நிறுவனரான அன்னை தெரேசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தது போல் இந்த ஜோஸ் தாமஸூக்கும் நோபல் பரிசை கொடுக்க சிபாரிசு பண்ணுங்கள்.


Ranjith
பிப் 23, 2026 19:15

வரலாறு தெரிந்து பேச வேண்டும். இல்லை என்றால் கொல்கத்தா மக்களிடம் போய் அன்னை தெரசா பற்றி கேட்க வேண்டும் .


Rathna
பிப் 23, 2026 18:43

பாவ மன்னிப்பு இருக்கும் அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில், விதவிதமான புது புது நோய்கள் வருகின்றன. இவனுக அங்கே போய் குணப்படுத்தலாம். ஆஸ்பத்திரிகளில் போய் இவனுக போய் செய்யும் அலப்பறை சொல்லி மாளாது. நோயை குணப்படுத்திகிறான் என்றால் இவனுக சமூகத்தில் ஏன் டாக்டர் படிப்புக்கு சேருகிறான். இவனுக எல்லாரும் சேட்டன் நாட்டில் இருந்து செல்லும் ஏமாற்று கூட்டம். ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒரிசா மலைவாழ் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறேன் என்று சொல்லி பல பெண்கள் மானம் இழந்ததும், இருக்கிற பணத்தை இழந்ததும் தான் பல ஆண்டுகளாக நடக்கிறது.


VSMani
பிப் 23, 2026 18:08

பணம் வேலைவாய்ப்பு நோய் குணமாகும் என்று மதம் மாறினால் ஒரு பிரயோஜனம் இல்லை. பைபிளில் உள்ள கர்த்தர் இப்படி பணம் வேலைவாய்ப்பு நோய் குணமாகும் என்று சொல்லி மதம் மாற்றவேண்டும் என்று கற்பிக்கவில்லை. யார் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருகிறதோ அவர்கள் தான் கர்த்தரை ஏற்றுக்கொள்வார்கள். பணம் வேலைவாய்ப்பு நோய் குணமாகும் என்று மதம் மாறினால் அவர்கள் நிலைத்து நிற்பதில்லை. மீண்டும் ஒரு பிரச்னை என்றால் மீண்டும் தங்கள் பழைய மதத்திற்கே போய்விடுவார்கள். இதற்கெல்லாம் கைது தேவை இல்லை. அரசியல்வாதிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதுபோல் தான்.


V Venkatachalam, Chennai-87
பிப் 23, 2026 19:03

ஆம் கைது தேவையில்லைதான்.. உடனே பப்ளிக் கில் கட்டி வைத்து துவம்ஸம் பண்ணனும்.இந்த பன்னாடைங்களுக்கு இந்தியாவில் என்ன வேலை? இந்து மதத்தை போற்றி இந்து மதத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் அயல் நாட்டவர்கள் அறிவு இல்லாதவர்களா? ஒரு இந்து அவனாகவே கிறிஸ்துவத்தை தழுவுகிறேன் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். இந்த மாதிரி தறுதலை வேலைகள் செய்பவனுக்கு உடனடி தண்டனை குடுக்கணும்..இது பெரிய பிஸினஸ் ஆகிவிட்டது.


SUBBU,MADURAI
பிப் 23, 2026 19:05

நீங்கள் கூறிய ஜீவ புஸ்தகமான பைபிள் சொல்கிறது ஏன் அனைத்து ஆபிரகாமிய மதங்களும் இனப்படு கொலை மற்றும் கன்னிப் பெண்களைப் பற்றி இவ்வளவு வெறித்தனமாக உள்ளன? இது அடிமைத்தனமானது இல்லையா? (31:17-18)


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
பிப் 23, 2026 21:05

எதுக்கு இன்னும் ஹிந்து பேர் வெச்சிட்டு ஊரை ஏமாத்திட்டு திரியற


முக்கிய வீடியோ