உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்டப்புளுகு ஆகாசப்புளுகு; ஏ.ஐ., சொல்லும் என்கிறார் எலான் மஸ்க்

அண்டப்புளுகு ஆகாசப்புளுகு; ஏ.ஐ., சொல்லும் என்கிறார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தொழில் நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது அது, அதிக பொய் சொல்லும்' என டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.இது குறித்து எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: ஏ.ஐ ., தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலை கொள்ள செய்கிறது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கும் போது, அது அதிகப்படியான பொய் சொல்லும். இது நாளடைவில் பெரிதாக மாறும். ஏ.ஐ., தொழில்நுட்பம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் பேரிழப்பை ஏற்படுத்தும்.

குழந்தை பிறப்பு

அமெரிக்காவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. குழந்தை பிறப்பு குறைவதே நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பது கடந்த கால வரலாறு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சந்திரசேகர்
ஆக 04, 2024 21:53

இவர் சொல்லும் கருத்து சரியோ தவறோ ஆனால் உலகத்தின் முதல் பணக்காரர் தன் கருத்தை தைரியமாக தெரிவிக்கிறார். தொழில் பாதிக்கும் என்பதை பொருட்படுத்தவில்லை. ஆனால் மற்ற பணக்காரர்கள் பொது வெளியில் பேசவே பயப்படுவார்கள்


Kasimani Baskaran
ஆக 04, 2024 14:49

முடியாதவையெல்லாம் கூட கோபைலட் முடியும் என்று சொல்கிறது. 99.99999% உண்மை... மீதி பொய். நாம் உருவாக்கிய கோட்பாடுகள், சிந்தனைகள் நம்மைப்போலவேதான் இருக்கும்...


Kumar Kumzi
ஆக 04, 2024 14:00

இங்குள்ள மூர்க்கு படையை அனுப்பி வைக்குறோம் பாஸ்


S. Narayanan
ஆக 04, 2024 13:14

எலான் மஸ்க் சொல்வது உண்மை தான். நான் இரண்டு மூன்று முறை முயலும் போது தெரிந்து கொண்டேன்


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 12:45

மொத்தத்துல டீம்காவுக்கும், ஏ ஐ க்கும் தொடர்பு இருக்குன்றீங்க ????


BHARATH
ஆக 04, 2024 12:37

யாரு இவர் கமெடிய பீஸ்


Srinivasan K
ஆக 04, 2024 18:39

how can you call him a comedy piece do you know worth of Tesla and his contribution to electric vehicles and private rocket launching truth is bitter


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை