வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நமது இந்திய தேசத்தில் பல மொழிகள் பல மதத்தினர் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகிறார்கள் .ஆயினும் வட கோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் மத தலைவர்கள் சில சில்லி பிரச்சினைகளை எழுப்பி அமைதியை சீர்குலைக்கிறார்கள். லடாக் ,ஜம்முகாஷ்மீர் மக்களுக்கு டீசல் பெர்டோல் அரிசி துணிமணிகள் கார்கள் வண்டிகள் மற்றும் சால வசதிகளை ஏற்படுத்தியுள்ளது நமது மத்திய அரசு இதை உணராமல் பிரச்சினைகளை ஓதி பெரிது படுத்துகிறார்கள் அண்டையில் சீன மக்கள் லடாக், ஜம்முகாஷ்மீரை சாப்பிட தயாராக உள்ளார். சீனா நுழைந்தால் எவராவது பேச முடியுமா . லடாக் மக்களே சிந்தியுங்கள்.