வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாகிஸ்தானுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இந்தியாவில் உங்கள் மதத்தினர் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் மதத்தினரை உங்கள் நாட்டுக்கே அழைத்துக்கொள்ளவும். ஆனால் ஒன்று, இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினர்தான், உங்கள் மதத்தினரால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை கூட சப்போர்ட் செய்ய சில சோசப்பு மற்றும் திராவிட மாடல் கட்சிகள் ஓடிவரும்
பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்களை பாகிஸ்தான் அரசு நடத்தும் விதம் உலகம் அறிந்த கதை. அதேபோல் ஆக்கிரமிப்பு இந்தியா காஷ்மீர் முஸ்லிம் மக்களை மதிப்பதே இல்லை. இந்த லட்சணத்தில் இந்தியநாட்டின் சட்டத்தை பற்றிய கருத்து சொல்லவந்த விட்டனர். இவர்களையெல்லாம் ....அடித்து விரட்டவேண்டும்
ஆமாம் அப்படித்தான்.
வேணுமுன்னா முசல்மான்கள் பாகிஸ்தானுக்கு ஒடுங்க...