வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மோடி ஜி பிரதமராக தேர்வு செய்வதற்கு முன்னால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. நாயுடு காரு, நிதீஷ், தேவ கவுடா... இன்றைய நிலை மும்மூர்த்திகளும் துதி பாடும் நிலை...
ரெகுலரா காசு வந்திட்டிருக்குன்னு பொருள் காண்க. தில்லியிலிருந்து ஆந்திராவை தொலைநோக்கியிலிருந்து நல்லா பாக்குறார்.
இருந்தாலும் 2ஜி போன்ற கொள்ளைகள் இருக்காது .... .
அவர் சொல்வது திமுகவின் எடுப்ஸ்க்குத்தான் பாவம் அதிர்ச்சியாக இருக்கும் ......
As the so called developed countries did We are trying to live a Life of unwanted, undeserving and unsustainable level of comfort and deceiving ourselves. It is time to change our perception.
தமிழ் நாட்டிற்கு தொலைநோக்கு பார்வை டாஸ்மாக் விற்பனை கடன் அதிகமாக வாங்குவது . நம் முதல்வர் மத்திய அரசு மேல் குற்றம் சொல்வது போல் மம்தா பானர்ஜி கூட சொல்வது இல்லை.
10 லட்சம் கோடி கடன். கள்ளசாராய மரணத்திற்கு 10 லட்சம் இனாம்...
பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவுக்கு புதிய அந்தஸ்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெருமிதம். மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொண்டு தனது போக்கை மாற்றிக்கொண்டால் இங்கே முதியவருக்கு நல்லது வீரமணியிடமும் ஆர்.எஸ்.பாரதியிடமும் அரசியல் கேட்டால் உருப்பட்டப்பால தான் அவர்களின் ஆலோசனையால் நாடு சீரழியும்,ஆட்சியும் கவிழும்...
We are living a life of unwanted, undeserving and unsustainable level of comfort on borrowed money and we are giving different kind of explanation. Ponder.
கடன் வாங்கிய பணத்தில் பளபளப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அதற்க்கு வேறு விளக்கம் கொடுக்கிறோம் . தெளிதல் நலம் .
வேறு எப்போதையும் விட தற்போது மக்களின் வாழ்க்கை சிரமமாக தான் உள்ளது . மக்களின் மனநிலை மிகவும் மாறி விட்டது . உழைக்காமலே அனைது சுகபோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது . தெளிதல் நலம் .
மேலும் செய்திகள்
நினைத்ததை முடிப்பவன்!
13-May-2025