உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன எல்லை பிரச்சினை: இந்தியா நம்பிக்கை

சீன எல்லை பிரச்சினை: இந்தியா நம்பிக்கை

புதுடில்லி: சீன எல்லை பிரச்சினை 2அல்லது 3 மாதத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என இந்திய நம்புகிறது. இது குறித்து மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அந்தோணி கூறியதாவது:எல்லை பிரச்சினையை தீர்க்க மூன்று மாதத்தில் சீனா உ‌தவும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங் - சீன பிரதமர் வென்ஜியாபாவோ இருவரும் சந்தித்து பேச உள்ளதாகவும் அந்தோணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி