உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் எழுச்சி பெறும் இந்தியா: மோகன் பகவத்

உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் எழுச்சி பெறும் இந்தியா: மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிஹார்: '' உலகிற்கு தேவைப்படும் போது எல்லாம் இந்தியா எழுச்சி பெறுகிறது, '' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்ராஜஸ்தான் மாநிலம் சிஹாரில் நடந்த விழா ஒன்றில் மோகன் பகவத் பேசியதாவது: உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் இந்தியா எழுச்சி பெறுகிறது. இதனை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தியா எழுச்சி பெறுவதுடன், உலகில் தனக்கு என ஒரு இடத்தை உருவாக்கி வருகிறது. உலகில், பெரிய சக்திகள் இருந்தாலும், இந்தியா தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hgbj5lu3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் ஜனநாயகம் செயல்படாது என்று மக்கள் கணித்திருந்தனர். ஆனால், ஜனநாயகம் செயல்பட்டது. ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்ட போது, மக்கள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க பாடுபட்டனர். இன்று ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, உலகின் பிற நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vivek
ஆக 12, 2025 21:48

பிஜேபியை பாராட்டிய காங்கிரஸ் அமைச்சர்.... அவன் உண்மையான காங்கிரஸ்


திகழ்ஓவியன்
ஆக 12, 2025 21:08

ஒத்துழையாமை இயக்கம் காங்கிரஸ் கொண்டுவந்த போது எதிர்த்த கூட்டம் அதாவது அதற்கு ஒத்துழைக்காத கூட்டம்


vivek
ஆக 12, 2025 21:50

சரியா சொன்னிங்க திகழ்....காங்கிரசு இன்று செய்வதும் ஒத்துயாமை இயக்கம் தான்...தினமும் மக்கள் பார்க்கிறார்கள்


SUBBU,MADURAI
ஆக 12, 2025 22:02

திடல் ஓவியா அறிவாலய அடிமை தனத்தில் எப்போது விடுபடப் போகிறாய்? உன் பிள்ளைகளையாவது உன்னைப் போல் அல்லாமல் ஒழுங்காக படிக்க வைத்து ஆளாக்கு..


ஆரூர் ரங்
ஆக 12, 2025 22:35

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற்று இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார் ஆர்எஸ்எஸ் நிறுவனரான டாக்டர் ஹெட்கேவார் அவர்கள்.


Karthik Madeshwaran
ஆக 12, 2025 16:17

அந்த ஜன நாயாகத்தை தான் எதிர்க்கட்சிகள் மக்கள் முன்னிலையில் தோலுரித்து காட்டி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி கோல்மால் செய்தே பாஜக அரசு கடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லையே. நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜக கட்சி இரட்டை இலக்கத்தில் கூட வெற்றிபெற்றிருக்காது.


vivek
ஆக 12, 2025 21:45

காங்கிரசை இந்திய முழுவதும் விரட்டி விடப்பட்ட கட்சி....இது தெரியாம இது முட்டு கொடுக்குது... ஹய்யோ ஹையோ


Amsi Ramesh
ஆக 12, 2025 15:55

உலகின் குருவாக பாரதம் மீண்டு எழும் ...


cpv s
ஆக 12, 2025 15:45

jai shree ram


புதிய வீடியோ