உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!

அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர்.ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ujcz3qb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர். ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் வலுவான வெளிப்பாடாக, இந்திய ராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை ராணுவத்தினர் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
மே 17, 2025 17:49

ஆனால் அதுங்க மனசு மாறும்கறீங்க?


spr
மே 17, 2025 17:43

காஷ்மீர் மக்களிடம் இந்த அரசு உங்கள் மேல் அக்கறையுள்ள அரசு என்று உணர்த்தி நம்வசப்படுத்த எடுக்கப்படும் சிறப்பான முயற்சி தொடரட்டும் பாராட்டுவோம். பெரும்பாலோர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தங்கள் குடும்பத்திற்குப் பிரச்சினை வருமோ என்ற அச்சத்தினாலும் அவர்களுக்கு உதவலாம் அல்லது நமக்கு உதவாமல் ஒதுங்கியிருக்கலாம் அவர்களைக் கண்டறிந்து அவர்கள் அச்சத்தைப் போக்க வேண்டும் எதற்கும் ஒத்து வராத, உளவாளிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும்


Sundar R
மே 17, 2025 16:42

தமிழகத்தில் தேசவிரோத, பிரிவினைவாத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளான திமுக, தவெக, நாதக, விசிக, மதிமுக மற்றும் மநீம ஆகிய கட்சிகள் தான் நமது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய இராணுவ வீரர்களை மதிக்க மாட்டார்கள். மேற்கூறிய கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளை தமிழகத்திலிருந்து சுவடு தெரியாமல் அழிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஒவ்வொரு தினசரி நாளிதழ்களின் கடமை. ஒவ்வொரு டிவி சேனல்களின் கடமை. ஒவ்வொரு ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்களின் கடமை. தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும், மேற்கூறிய கிறிஸ்தவ மிஷனரி கட்சிகளை சாராத கிறிஸ்தவர்களும் நமது இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவோம்.


Ramesh Sargam
மே 17, 2025 13:12

ராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட் .


குமரன்
மே 17, 2025 12:57

இந்த நாட்டிற்காக திரு மோடிஜியின் ஒவ்வொரு செயலும் திறன்பட இருக்கிறது அதன் செயல்பாடுதான்பாதிக்கப்பட்டவர்களோடு நாங்கள் இருக்கிறோம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 17, 2025 12:24

இந்திய பச்சைஸ் க்கு எரியும் ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை