வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கோல்கேட்,பெப்ஸோடண்ட்,பெப்ஸி கோகோ கோலா போன்ற பொருட்கள் அமெரிக்க பிராண்ட் ஆக இருந்தாலும் அவை இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து, இங்கு தயாரிக்கப்பட்டு, இந்திய அரசுக்கு வரி கட்டி, இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி, இந்தியப் பொருளாதாரம் உயர பயன்படுகிறது. அமெரிக்காவில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை நாம் உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னால் அர்த்தம் உள்ளது.அதனால் இது அபத்தமான வாதம்.
We have to approach this issue very carefully. As long as foreign companies are paying taxes and conducting their business legally, we cannot ignore their contribution. Today, our economy depends heavily on foreign direct investment FDI, which generates a large number of jobs. In fact, FDIs have withdrawn more than ₹83,000 crore from Indian equities since July. In response, our government is setting up special plans to ease the entry of Foreign Portfolio Investors FPIs into India. The regulator is even considering an automatic window for simplified registration. This move is aimed at boosting the ease of doing business amid ongoing equity exits. It’s important to understand that வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் வடை மற்றும் பாணி பூரி விற்பதற்கு வரவில்லை — foreign investors don’t come here to sell snacks they come for business growth and profit. If they don’t see profit, they will move away. That is why the relationship must be a win–win situation for both India and foreign investors. Take an example: if we say all Indians should only buy cars from Tata and Mahindra, then every other foreign car manufacturer will consider shutting down and leaving the country. The same logic applies to all industries. Such a move would severely impact our economy. Look at China — today it is a superpower largely because of foreign direct investments. We too need strong competition from international players so that consumers get high-quality products and services. Earlier, Indian customers had very limited choices and were often taken for granted by domestic players. Now, because of global competition, we have the freedom to choose better. Therefore, we cannot simply avoid foreign companies or their products, because our economy still depends on them. In the long term, yes, we must strengthen ourselves from the ground up — by focusing on practical education, skills, R&D, innovation, and boosting exports. Only then can we reduce dependency on FDIs. But at this moment, that is not fully possible, and we must balance carefully.
வெளி நாட்டு பொருட்களை வாங்காமல் இருந்தாலே அவனுக அமெரிக்கா ஜனாதிபதியின் காலில் போய் விழுவான். இதுவே ட்ரம்பை அடக்க உதவும்.
டி மார்ட் ரிலையன்ஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் போன்றவை வெளி நாட்டு பொருட்களை தான் அதிகமாக விற்கிறது.
பாரத மக்கள் தினசரி உபயோகிக்கும் பொருட்களை இந்திய நிறுவன பொருட்களாக பார்த்து வாங்கினாலே போதும் இந்திய பொருளாதாரம் பன்மடங்கு உயர்ந்துவிடும்..
தலைவர்கள் இந்திய கார்களை டாடா மகேந்திர கார்களை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும், ஏவுகணைகள் ராக்கெட்டுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்போது, குண்டு துளைக்காத, தரமான கார்களை இங்கே தயாரித்து பயன்படுத்த வேண்டும்...
டாபர் அமெரிக்காவில் தனது தயாரிப்புகளை வித்து எக்கச்சக்க காசு பாக்குது..
இந்தியன் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது ..target.. Walmart.. Costco.. fredmeyer.. QFC போன்ற கடைகளில் விற்பதில்லை .. பதஞ்சலி தயாரிப்புகளும் இந்திய ஸ்டோர்களில் கிடைக்கும் Seattle நகரில் சீன wholesale கடையில் டாபர் முதல் குடுமி வெச்ச தேங்காய் வரை எல்லா இந்திய சரக்குகளை வாங்கலாம்
மக்கள் எல்லோரும் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் சாத்தியம்
சிந்திக்காம மட்டையாயிட்டாங்களா ?
first try to stop whatsapp and cotton import from America and stop all exports to America immediately.Chins will buy all and turn out massive trade DEFICIT with them for decades into massive SURPLUS for decades to come.
பிரதமர் பொது மக்களை பார்த்து சுவதேசி பொருட்களை வாங்குமாறு கூறுகிறார் ஆனால் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தன் மகனுக்கு எழுபது லட்ச ரூபாய் மதிப்பு உள்ள டெஸ்லா கார் வாங்கிய முதல் வாடிக்கையாளர் என்று பெருமையாக விளம்பரம் ஏன் டாடா அல்லது மஹிந்திரா மின்சார கார் வாங்கலாமே இது தான் பிஜேபி தலைவர்களின் லட்சணம்
மேலும் செய்திகள்
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க கோரிக்கை
12-Aug-2025