வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதிலே போலி திராவிட கூட்டம் வோட்டு வங்கிக்காக சேர்ந்து கொண்டு எல்லாமே கப் சிப்.
வெறும் வாயால் வடை சுடுவதில் மின்ஜி விடுவார் செயல்கள் எல்லாம் மதம் சம்பந்தப்பட்டே இருக்கும்
மதமாற்றம் ஒவ்வொருவர் உரிமை . சமூக ஒடுக்குமுறை பற்றி பேசமாடீர்கள் .ஒரே மதத்தில் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என்றிருந்தால் மதமாற்றம் மித அவசியம்
மதம் மாறினால் மட்டும் அந்நிலை மாறிவிடுமா என்ன? மாறி இருக்கிறதா? எந்த மதத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை? சொல்லுங்களேன்
இஸ்லாம் கிறிஸ்துவர்களிடையே இல்லாத சாதி வேற்றுமையா?. சொந்த மதத்தின் வேறு பிரிவினர் உட்கார்ந்து சென்ற இடத்தை கூட தண்ணீர் ஊற்றி கழுவும் சாதிகள் உண்டு.
இந்தியா பல மொழிகள், கலாச்சாரங்கள் வாழும் நிலம். வேற்றுமைகளை மதிக்கக்கற்றுக்கொண்டால் எளிதில் சுமூகமாக வாழலாம். ஒரு ஜாதி மீது வெறுப்போ அல்லது ஒரு மதத்தின் மீதான வெறுப்போ ஓரிரு தேர்தலில் ஓட்டுக்களை பெற்றாலும் அது நிரந்தரம் அல்ல. ஒரு காலத்தின் நீதிக்கட்சி என்று சொல்லித்திரிந்த கூட்டம் இன்று சொத்துக்களை பதுக்கி, முடங்கி ஓசிச்சோற்றுக்கு அலைகிறது. தேர்தலில் போட்டியிடக்கூட முடியாத நிலை. அவர்களின் கொள்கைகளை, பிம்பங்களை திருடி வாழும் தீம்க்கா சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டு திரிகிறது. வெறுப்புகளை ஒறந்தள்ளி விட்டு வாழ்தல் நலம்.
பழங்குடி சமூக, மத நடைமுறை குறித்து தெளிவான விளக்கம், விதிகள் அவசியம். வறுமையை உருவாக்கி, மத மாற்றம் ஊக்குவிக்க முடியும். மத மாற்ற தடை சட்டம் நாடு முழுவதும் கட்டாயம். இந்தியாவில் மத மாற்றம் தேச ஒற்றுமையை மாற்றிவிடும்.
do you have any sense ?what this person has to do with politics
Seems you lack sense. Any Indian citizen can involve in public life / do politics.
better than the nonsense you blurt often.
.... filthy guy..
இதுல இங்கிலீஷ் வேற