வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தண்டனை பெற்ற அரசியல் வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை... நியாயம்...தேச விரோத பயங்கரவாதம் செய்து தண்டனை பெற்ற குற்றவாளி எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? மனு தாக்கலையே அனுமதித்தது பெருந்தவறு.. தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தகுதி நீக்கம் செய்ய வேண்டும்....கிரிமினல் சிவில் தண்டனை பெற்றவர்கள் தண்டனைக் காலம் முழுவதும், பிறகு விடுவிக்க பட்ட பின்பு பதினைந்து ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிடுவது தடுக்க பட வேண்டும்... ஓட்டு உரிமையை சஸ்பென்ட் செய்து விட வேண்டும்.
கூறுகெட்ட சட்டம் நன்றாக தான் வேலை செய்கிறது சிறையில் இருக்கும் ஒருவன் எம்பி ஆகிறார் என்றால் எப்படி இருக்கும் நாடு
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 2019-ல் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் உள்ளார் ..... அப்பவே ஏன் போட்டு தள்ளலை ??
தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டியவரை சிறையில் அடைத்த பிறகு தேர்தலில் போட்டியிட அனுமதித்தது எந்தவிதமான சட்டம்? இதில் இவருக்கு வெளியே வர எந்த காரணமும் கிடைக்கவில்லை. நல்லவேளை நல்லவேளை நெஞ்சு வலிக்கிறதென்று சொல்லவில்லை.
தேர்ந்தெடுத்த மக்களைத்தான் குறை சொல்லவேண்டும் .