வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தினமலர் பத்திரிகை மீது நான் நம்பிக்கை வைத்தது உண்மையை உரைக்க சொல்வதாள் தான் நான் இதில் பதிவு செய்வது அணைத்தும் சட்டத்துக்கும் மனசுக்கும் சரி பட்ட உண்மையானத இருக்கும் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் தெளிவு இல்லாத குழப்பங்கள் ஆதாவது தவறு செய்தவர்கள் தப்பிக்க ஏதுவாக இருக்குது பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக இல்லை புதிதாக திருத்தப்பட்ட மூன்று சட்டத்தில் முக்கிய சட்ட பிரிவையே தூக்கிட்டாங்க மற்றும் அரசு ஊழியர்கள். இவர்களுக்கு அவகாசம் 120 நாள்கல் ஆனால் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கும் குடியரசு தலைவர் மற்றும் கவர்னர் 60 நாள்கல் ? இப்படி ஒரு சட்டம் நாட்டுக்கு தேவையா ? இது பாதிக்கப்பட்டவன மீண்டும் படு குழியில் தள்ளும் எந்த சட்டம் உருவாக்குனாலும் தற் காப்பு இருக்கனும் ஆண் பெண் பகு பாடு கூடாது ஆனால் பெண்ணுக்கு மட்டும் எதுக்கு விதி விளக்கு ? இது தவறான முன்னுதரனம் ஆகாத ? அரசியல் சாசனமே மீற படுது சாமானியன் இளக்கரமா ?
உச்ச நீதி மன்றத்த விடுங்க சென்னை உயர் நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவன விட தங்களுக்கு கப்பம் லஞ்சம் கட்டும் வக்கீல் தான் முக்கியம் என்று சட்ட விதிய உருவாக்கி வைத்து கொண்டு பாதிக்கப்பட்டவங்க யாரும் வர கூடாதுனு இவுங்களுக்கு நீதி வழங்க கூடாது நீதிபதிகள் சொன்னது தான் சட்டம் தவறு செய்தாளும் கேள்வி கேட்க கூடாதுனு சட்டம் உருவாக்கி அதை அரசு கெசட்டில் வெளியீட்டு இருக்குது நீதி துறையில் நடக்கும் தவறுக்கு அரசுக்கு பங்கு உண்டு. நீதி மன்றமும் சட்டம் உருவாக்கும் போது வக்கீல்களுக்கு முக்கியதுவம் கொடுக்க வில்லை அப்படி கொடுத்த நீதி துறையின் கட்டமைப்பு தகர்ந்து விடும் பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்காது இதை வக்கீல் மற்றும் சாட்சிய சட்டங்கள் தெளிவு படுத்துது காவல் துறைய இருந்தாலும் யாரும் கடை பிடிக்குறது இல்லை
வெட்கப்படணும் வேதனைப்படணும் உடனே பதவி விலகியிருக்க வேண்டும் அதுதான் நீதி அரசர்களுக்கு மரியாதை அடுத்தவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு அதைவிட்டு விட்டு மென்மேலும் அப்பில் செய்வது வழக்கை திசைதிருப்ப செய்யும் சூழ்ச்சியே இவருக்கு இருந்த கொஞ்ச மரியாதையும் அனுதாபமும் முற்றிலும் போய்விடும் அரசியல் வியாதி போன்று மாபெரும் குற்றம் செய்த ஒரு நீதிபதி நடந்து கொள்கிறார் வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு எங்கே. கேடுகெட்ட நீதி துறை. அறிவற்ற மத்திய அரசு. உலகத்திலேயே மிக மோசமான நீதி துறை. மத்திய அரசின் சட்ட அமைச்சர் தூங்கு கிறாரா . பிரதம மந்திரி நீதி துறையில் அவசரமாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்
5000 ரூபாய் பிக்பாக்கெட் அடித்து பிடிபட்டவன் கதி என்ன என்று நாம் எல்லோரும் அறிவோம். 5000 கோடி ரூபாய் பிக்பாக்கெட் அடித்த தாய்-சேய் - ஆவண நிரூபணங்கள் இருந்தும் நமது நீதி மன்றங்கள் இன்னும் கைது செய்யவில்லை
நேரா சுப்ரிம் கோர்ட் ?
One thing is certain that all comments made on this forum is just not only against this individual Tirudan but against the entire tem which is rotten beyond redemption. He is the proverbial tip of the iceberg.
ரொம்ப நல்லவரு. இவரை விட கூட இருப்பவர்கள் இன்னும் நல்லவர்கள். உத்தமர்கள்.
வெட்கம் மானம் ரோசம் இல்லாத வெறும் பயல் இந்த நீதி வியாபாரி அரசர் .
ஆ.ராஜா, செந்தில் பாலாஜி வழக்கை நடத்தி தீர்ப்பு சொன்ன ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் விசாரணை வளையதிற்குள் கொண்டுவரவேண்டும் .