வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஓஓஓ. வெள்ளை கொடி...பாஜக வெட்கம் இல்லாமல் திராவிட மாடலுக்கு சொம்பு அடித்து தன்னை நாசம் செய்து கொண்டுள்ளது... மோடிஜி மீது இருந்த மதிப்பு போய் விட்டது.
உங்க லாஜிக்கே சரியில்லையே....
தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காககவும் இந்த சந்திப்பை வரவேற்கிறேன். இருவருக்கும் பாராட்டுக்கள்.
நிர்மலா சம்ஸ்கிருதத்திலும் கனிமொழி தமிழிலும் பேசிக்கொள்வார்களா ?
அமலாக்கத் துறையிடம் போட்டுக் கொடுத்து உதயநிதிக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொடுத்தவர் கனிமொழி என்று பேசப்படுகிறது. எனவே எதிரிக்கு எதிரி நண்பிகள்.
செங்கல்லுக்கு வரி குறைக்கனோம்னு கோரிக்கை வைக்கும் கனிமொழி அவர்களே உங்கள் சகோதரர் மகன் உதயநிதி இதே செங்கல்லை தூக்கி காண்பித்து செங்கல் இங்கே மருத்துவ கல்லூரி எங்கேன்னு கேட்டு போன தேர்தலில் பிரச்சாரம் செய்தார் ஞாபகம் உள்ளதா
மேலும் செய்திகள்
மத்திய அமைச்சர் நிர்மலா பெயரில் பணம் வசூலிப்பு?
20-May-2025