வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Team Work..
இந்த மகிழ்ச்சியான தருணத்தில்....டெல்லி மத குரு ஒருவருக்கு அல்லா அவர்கள் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து தேசத்துக்காக விளையாடிய முஹமது ஷமியை ஆசீர்வதித்து இருக்கிறார்....இனிமேலாவது தேசப்பற்றுடன் செய்கின்ற செயலில் மதத்தை புகுத்தி அவர்களை கொச்சை படுத்தாமல் இருக்க வேண்டும் ....!!!
மனமார்ந்த வாழ்த்துக்கள். போன வாரம், ரோஹித் அதிக எடை கொண்டவராக இருக்கிறார் என்றும் இந்தியா இதுவரை பார்த்த கேப்டன்களில், இவர்தான் மிகவும் ஈர்க்கப்படாதவராக இருக்கிறார் என்று கூறிய கான் கிராஸ் நிர்வாகி ஷாமா முகமது அவர்களுக்கு தற்போது ரோஹித் தலைமையில் பாரதம் வெற்றி பெற்றவுடன் ஒருவேளை அவர் மீது ஈர்ப்பு வந்திருக்குமா என்று தெரியவில்லை. எடை போட்டு பார்த்தால் தெரிந்து விடும். கேப்டன் ரோஹித் தலைமையில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஜெய் ஹிந்த்
சிறப்பான வெற்றி இந்திய அணி தொடர் முழுவதும் தங்கள் முழு திறனை வெளிப்படுத்தி ஆடினர். முக்கியமாக ஆஸ்திரேலியவிற்கு எதிரான ஆட்டத்தில கோலியின் பொறுப்பான ஆட்டம் மிகச்சிறந்த ஒன்று ரோகித் சர்மா இறுதி ஆட்டத்தில் முதலில் அதிரடி காட்டினாலும் பின்பு சுதாரித்து ரன் சேர்த்தது மகிழ்ச்சி. சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாதலால் தொடக்கம் முதல் இறுதி வரை நமது ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த முடிந்தது கிளைமாக்ஸ் சுபம் என்பதால் மனநிறைவை தந்த தொடராக முடிவுற்றது.