உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடை செய்யப்பட்ட 67 அமைப்புகளின் பட்டியல்: வெளியிட்டது மத்திய அரசு!

தடை செய்யப்பட்ட 67 அமைப்புகளின் பட்டியல்: வெளியிட்டது மத்திய அரசு!

புதுடில்லி: விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், உபா சட்டத்தின் கீழ் 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tyno80sp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள வசதியாக, இந்தப் பட்டியலை மத்திய அடிக்கடி திருத்தியமைப்பது வழக்கம். அந்த வகையில், பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, ஹர்கத் உல் முஹாஜூதின், அல் உம்ர் முஹாஜூதின், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிமி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)- மக்கள் போர் உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை ராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தமிழ்வேள்
மார் 17, 2025 20:16

பாரத ராணுவத்தை தமிழகத்தில் இறக்குங்கள்..திக துவங்கி இன்றைய த.வெ.க வரை உள்ள அத்தனை தேசத்துரோக மதமாற்றி ஆப்ரஹாமிய அடிமைகளையும் நாங்கள் தேச பக்தி ஹிந்து தமிழர்கள் அடையாளம் காட்டுகிறோம்.அவர்களின் பாவ ரத்தத்தால் தமிழ் மண் நனைந்தால்தான் இழந்த புனிதத்தை மீண்டும் பெறும்..ஜெய ஜெய பவானி..ஜெய் ஜெய் பாரத மாதா..


தாமரை மலர்கிறது
மார் 17, 2025 19:44

திமுகவையும் இந்த பட்டியியலில் சேர்ப்பது நாட்டின் அமைதிக்கு நல்லது.


spr
மார் 17, 2025 17:56

அடுத்த போராட்ட திசை திருப்பும் நாடகம் அரங்கேறும் மும்மொழி பிரச்சினை ஓரம் காட்டப்படும். அவ்வளவுதான் தடை செய்யப்பட அமைப்புக்கள் மறைமுகமாக செயல்படும்


GMM
மார் 17, 2025 17:44

வங்கி கணக்கு முடக்கம் பெரிய பாதிப்பு தராது. ? நிதி திரட்டுவது எளிது. தடுப்பது கடினம். இன்னும் காங்கிரஸ் உதவாத சட்டம் கொண்டு தீவிரவாதம் குறைக்க முடியாது. அமைப்பின் தலைமை, உறுப்பினர், அனுதாபிகள் மீது சட்டம் இயற்றி குடி, சொத்து உரிமை நீக்க வேண்டும். நிதி முடக்கம் ஒரு வழி தான் தப்பிக்க பல வழிகள் உண்டு. பணம் பரிவர்த்தனை ஒரு நாளுக்கு 1 லட்சம் மேல் அனுமதி கூடாது. நீதிமன்றம் ஒத்துழைக்க வேண்டும். இவர்கள் பயம் வரவழைக்க அழிப்பது இலக்கு இல்லாத சாது மக்கள் பொது சொத்துக்கள்.


என்றும் இந்தியன்
மார் 17, 2025 17:40

இது முற்றிலும் தவறு. தடை செய்வதால் என்ன நடக்கும் ஒரு மண்ணும் நடக்காது. இதன் கூட திமுக, திக, விசி, காங்கிரஸ்.....இந்த அமைப்புகளையும் தடை செய்யப்படவேண்டும். ஏன் செய்யவில்லை. தடை என்றால் இப்படி இருக்கவேண்டும் "இந்த அமைப்புகளின் இந்திய குடியுரிமை பறிக்கப்படவேண்டும். அவர்களின் பணம் சொத்து இந்திய அரசாங்க கருவோலத்திற்கு மாற்றப்படவேண்டும்" அப்போது தான் தடை என்றால் என்னவென்று எல்லோருக்கும் புரியும். இப்போது வேறு பெயரில் இந்த அமைப்புகள் தொடங்கப்படும், அதே செயல்களை செய்ய


venugopal s
மார் 17, 2025 16:21

இந்த லிஸ்டில் திமுகவை சேர்த்து தடை செய்தால் அப்போது கூட பாஜக தமிழ்நாட்டில் வளராது, தாமரை மலராது!


Barakat Ali
மார் 17, 2025 15:35

இதில் இறைமறுப்புச் செய்யும் திராவிடர் கழகம், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் திராவிடர் கழகம் இல்லையா ????


Anbuselvan
மார் 17, 2025 15:17

அமெரிக்காவை பார்த்து கத்துக்கணும். அங்கே தடை செய்யப்பட ஒரு அமைப்பிற்கு ஆதரவாக செயல் பட்டதால் ஒருவரின் விசா பறிமுதல் அல்லது ரத்து செய்யப்பட்டது இன்னொருவர் சிறையில் உள்ளார். அதையே போல இங்கே நடக்குமா? டவுட்டு தான்


எவர்கிங்
மார் 17, 2025 14:34

தினந்தோறும் தட்டு முட்டு சாமான் விடுதலை புலிகளை ஆதரித்து கோஷம் எழுப்புகிறார் - அவனை தட்டி தூக்க நாதியில்லை .... பட்டியல் வெளியிடுறாங்க பாட்டி இயல்


Jai Sri Ram
மார் 17, 2025 14:11

தேசிய பாதுகாப்பு சட்டமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை