வாசகர்கள் கருத்துகள் ( 8 )
என்ன ரங் கிடு அடிச்சி ட்டாங்களா விபூதி ,இனி TN இல் உங்க ஆட்டம் , TN ஐ அடக்க போய் இப்ப இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது , இது தான் ஸ்டாலின் EFFECT
பாட்னாவிஸ் தான் நாக்பூர் தமிழ்ப் பள்ளியில் படித்ததை மறந்து விட்டாரா?.மஹாராஷ்டிராவில் 25 சதவீதம் மராத்தி அல்லாதவர்கள். குஜராத்திகளில்லாவிட்டால் மஹாராஷ்டிரா ஏழை மாநிலமாகவே இருந்திருக்கும். மொழி அரசியல் ஒரு பெருவியாதி.
60 வருஷம் கழித்து ஞானம் வந்துருக்கு ...
மராத்திய அண்ணா துரை
உன் பெயரை பார்த்த உடேனேயே தெரிந்து விட்டது , நீ இப்படித்தான் பேசுவாய் என்று. Get a life
தமிழகத்தில் இதை "திராவிடம்தான்" எங்கள் மொழி, உயிர் எல்லாம் என்று உருட்டுவார்கள். தமிழே இல்லை என்றாலும் பிள்ளைகளை சி பி எஸ் சி பள்ளியில் அனுப்பும் அடிமைகள் என்று திருந்துவார்களோ அன்று திராவிடன் இருக்கமாட்டான்.
இந்த திருட்டு மாடல் ஆட்சி செய்யும் கோளாறினால் மற்ற ஒன்றீய மாநிலங்களும் ஆரம்பித்துவிட்டன.
சூப்பர் நியாயமான முதல்வர் அவனவனுக்கு மொழி தேவையென்றால் அதை கற்றுக் கொள்வதை யாரும் எவனும் தடுக்க முடியாது அந்த சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு ஆனால் மொழியை திணிக்க கூடாது அது கேவலமான செயல்