வாசகர்கள் கருத்துகள் ( 37 )
உபரி நீரென்றால் என்ன? அந்த நீர் வீணாகாமல் தடுக்கப்படுமாம் பைத்தியக்கார தனமான பேச்சு. கடலுக்கு செல்ல வேண்டிய நீரைத் தடுப்பார்களாம். இயற்கை கொடுக்கும் கடல்நீரை தடுக்க இவர்கள் யார்? இந்த மோசமான செயல் திட்டமானது கடல்நீரின் உப்புத் தன்மையும் அதிகரித்து வெட்பமும் அதிகரித்து நாளடைவில் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து தமிழகத்தின் மீனவர் வாழ் வாதாரங்களையும் அழித்துவிடும். இவர்களின் நோக்கம் சரியில்லை. இவர்களின் எண்ணமானது நாளடைவில் நமக்கு இயற்கை தந்த காவிரி நதியையும் தமிழகம் இழந்து விடும் அபாயம் ஏற்படும் . அவர்கள் தமிழக மக்களை ஒன்றும் அறியாத தெரியாத மக்களென்று நினைத்துகொண்டார்களா?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மத்திய பாஜக அரசு கட்டி முடித்து விட்டது என்று சொன்னால் அதையே நம்புவார்கள் நமது சங்கிகள், இதை நம்ப மாட்டார்களா என்ன?
இதைப்பற்றி கன்னட உதயா டிவி சானல் நடத்தும் கருத்தென்ன?
பாவம் திரு துரைமுருகன் க்கு தலைவலி ஆரம்பம். அவர் தான் கண்டிப்பா வர விட மாட்டேன் ன்னு சொன்னார். அவர் உதவிக்கு சத்யராஜ், கவுதமன், சூர்யா, ஜோதிகா , சித்தார்த் எல்லாரையும் கூப்பிடலாம்
39 மேப் என்ன பண்றங்க
தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கட்டாய 177 TMC நீர் கொடுத்தது போக மீதி நீரை எப்படி வேண்டுமானாலும் தேக்கிப் பயன்படுத்த கர்நாடகம் தீர்மானிக்கலாம். வீணாக கடலுக்கு விடுவதை விட அங்குள்ள தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் பயன்பெறட்டும். (அணைகட்ட ஜல்லி, மணல் சப்ளை காண்ட்ராக்ட் கிடைக்கும் என்றால் தீயமுக தயங்காமல் ஆதரிக்கும்)
ஒருவேளை நீங்கள் நினைப்பது தவறாகி விடும். கர்நாடகாவை எக்காலத்திலும் நம்பமுடியாது. 177 டி. எம். சி தண்ணீர் என்பது எந்தக் கணக்கில் வரும். மழை பெய்யும் காலங்களில் வெளியாகும் உபரி நீரை வாய்ப்பாக பயன்படுத்தி தங்குளுக்கு சாதகமாக்கி கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். வறட்சி காலங்களில் எங்களுக்கே தண்ணீர் போதவில்லை என்பார்கள். ஏற்க்கெனவே கட்டப் பட்ட ஒரு அணையால்வைத்து வருகின்ற தொல்லைகள் இடர்பாடுகள் போதும். தமிழக அரசு அவர்கள் அணை கட்ட கட்டாயம் இடம் கொடுக்கக் கூடாது . கமலஹாசன் சொன்ன உண்மையையே ஏற்கமுடியாமல் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணியவர்கள், தண்ணீர் விவகாரத்தில் எக்காலமும் அவர்களை நம்பமுடியாது.திராவிட மொழிகளின் மூத்த மொழியே தமிழ் என்பது வரலாறு. திராவிடக் மொழிகளின் அடித்தளம் என்பதும் உண்மை. இந்த தண்ணீர் விவகாரம் நாளை தமிழர்களின் கண்ணீராக மாறிவிடக் கூடாது .
கட்டுங்கள், கட்டுங்கள்...... இங்கிருக்கும் விவசாய சங்கங்களும், அல்லக்கை கட்சிகளும் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக அரசாக இருந்தால் போராட்டம் நடத்துவார்கள். திமுக அரசை கண்டித்து போராடாது. ஏனெனில் ஸ்டாலின் அரசு கொள்ளை பணத்தை வாயில் திணித்து அவர்களை ஊமையாக்கி விடும். பணம் பெற்றுக் கொண்டு இங்குள்ள திருட்டு திராவிட ஊடகங்களும் மௌனம் காக்கும்.
அதிமுக பாஜக கூட்டாட்சி வந்தாலும் தீராது.பாஜக தேசியத்திற்கும் கட்டுப் பட்டவர்கள்.தமிழகத்திற்கு சாதகமான நியாயமான தீர்ப்பு கிடைக்காது.இப்போது அதிமுக ஆண்மையிழந்த கட்சி. வெறும் பேச்சு பேசவேண்டுமானால் பொது மேடையில் பேசலாம். ஒன்றிய அரசு உள்ளே புகுந்தால் எக் காலத்திலும் காவேரி நீர் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்காது. நாம் எதையும் சரியாக புரிந்து கொண்டு பேசவேண்டும்.
கான்-கிராஸ் செல்வபெருந்தொகை மவுனம், கான்-கிராஸ்ஐ கூட்டணியில் வைத்து இருக்கும் திராவிஷ மாடலும் மவுனம். இதற்கும் பாஜக வின் மீது பழி போடுவார்கள்... நிஜமான நல்ல தரமான கல்விமுறை, ஆசிரியர்கள் மாணவர்களை சீர்செய்யும் / முன்னேற்றும் கல்விமுறை, நல்ல சாலை வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், கடலில் நீர் சென்று சேராமல் தண்ணீர் சேமிப்பு வசதிகள், விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்குகள் வசதி, தொழிவளர்ச்சி, வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவது, குடியை, போதையை ஒழித்து மக்களை முன்னேற்றப் பாதையில் திருப்புவது, பாலியல் குற்றங்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்பது, ரவுடிகளை ஒழித்து கட்டுவது போன்ற எந்த ஒரு ஆக்கபூர்வ நிர்வாகமும் இல்லை.. இவை எல்லாவற்றிலும் மிகவும் நாசமாகி இருக்கிறது தமிழகம். ஆனால், இதை எல்லாம் கவனிப்பதை விட்டுட்டு விட்டு, எதற்கெடுத்தாலும், மொழியை கையில் எடுப்பது, தமிழன் தமிழன் என்று ஊழலை மறைக்க / திசை திருப்ப - அரசியல் செய்வது, போட்டோஷூட் மூலம் சுய விளம்பரங்கள் தேடுவது என்று இருப்பதுதான் இன்றைய தமிழகம். மக்கள் ஓட்டுப்போடுவதில் திருந்தாவிட்டால் / யோசித்து நல்ல முடிவு எடுக்காவிட்டால், வெகு சீக்கிரம் பொருளாதார ரீதியாக அழியும் தமிழகம். அரசியல்வியாதிகள் மட்டுமே பொருளாதாரா ரீதியாக சர்வ வல்லமை பெற்று இருப்பார்கள்..
23ம் புலிகேசி குடும்பமும், அவர்களின் போதை மற்றும் கடத்தல் வியாபாரமும் செழித்து வளர, சாராய வியாபாரமும் செழித்து வளர அடுத்த தலைமுறை சாக்கடைகலும் இனி களத்தில் .. தமிழ்நாட்டு மக்களுக்கு சாராயமும், மற்றும் போதை கலாச்சாரமும் சாபம்.. மணல் கனிம கொள்ளையில் இயற்க்கை வளங்களும் நாசம்.. இருக்கவே இருக்கு சினிமா போதையும் நடிகை நடிகர்களின் வீர வசனங்களும்.. புத்திசாலி மாவட்டமான கோவை தங்கள் தலையில் மண்ணை போட்டுக்கொள்ளும் போது மற்ற மாவட்டங்கள் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை..
எங்கள் செங்கல் தூக்கும் சிங்கத்தை அனுப்பி இந்த ப்ராஜக்டை ஸ்டாப் பண்ண போகிறோம்
தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சி ஆண்டாளும் அணை வேண்டாம் என்பார்கள், கர்நாடகாவில் எந்த கட்சி ஆண்டாளும் அணை வேண்டும் என்பார்கள். இங்கே முடிவெடுக்கும் முக்கிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான். அவர்கள் யாருக்கு எதிரானவர்கள் என்பதே கேள்வி. கர்நாடகாவில் அணைகட்ட அனுமதி ஒன்றிய பாஜக அரசு கொடுத்து விட்டதா? அப்படி என்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக கட்சி துரோகம் செய்து விட்டதாக தானே அர்த்தம். அதை மனதில் வைத்து வாக்கு செலுத்துங்கள் 2026 தேர்தலில்.
விடியல் கூட்டணி கட்சி காங்கிரஸ் தலைவர் ஹிந்திக்காரன் டெல்லிக்காரன் இத்தாலி தமிழ் நாட்டுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் மேக்தாது அணை கட்ட அனுமதி கொடுத்தள்ளாரா என்று தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும்.. அப்படி என்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் கூட்டணி கட்சி காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாக தானே அர்த்தம். ..அப்படி பட்ட காங்கிரஸ் கட்சியுடன் விடியல் எதற்கு கூட்டணி ??...தமிழனை பழி வாங்கவா ??....அதை மனதில் வைத்து வாக்கு செலுத்துங்கள் 2026 தேர்தலில்
திராவிஷனுக்கு புத்தி மட்டு. இதில் மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. அணை கட்ட காவிரி ஆணையத்தின் அனுமதிதான் தேவை. தமிழக அரசு தனக்கு ஆட்சேபணையில்லை என்றால் மட்டுமே ஆணையம் உத்தரவிட முடியும்.
மேலும் செய்திகள்
அணைக்கட்டு தண்ணீரில் ரசாயனம் கலந்துள்ளதா?
16-Jun-2025