உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் ஹிந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்; கட்டாயத்தால் அரசு வேலை இழந்த 50 பேர்!

வங்கதேசத்தில் ஹிந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்; கட்டாயத்தால் அரசு வேலை இழந்த 50 பேர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஹிந்துகளின் துயரங்கள் தொடர்கின்றன. தாக்குதல் மற்றும் கட்டாயத்தால் 50 ஹிந்து ஆசிரியர்கள் அரசு வேலையை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. ஏராளாமானோர் கொல்லப்பட்டனர். மாநிலத்தின் முக்கிய நகரங்கள் சூறையாடப்பட்டன. அவர் ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய நிலையிலும், வன்முறை குறையவில்லை. குறிப்பாக ஹிந்து சிறுபான்மையினர் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.

ராஜினாமா

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து தாக்குதல் மற்றும் கட்டாயத்தால் 50 ஹிந்து ஆசிரியர்கள் அரசு வேலையை ராஜினாமா செய்தனர். அரசு கல்லூரியின் முதல்வர் சுக்லா ராணி ஹால்டர் என்பவரை மாணவர்கள் மற்றும் சட்ட விரோத கும்பல்கள் ராஜினாமா செய்யும்படி முற்றுகையிட்டனர். பல மணி நேர மிரட்டலுக்கு பிறகு, மன உளைச்சலுக்கு ஆளான ஹால்டருக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே மன வருத்தத்துடன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், அஜிம்பூர் அரசு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவிகள் முதல்வர் கீதாஞ்சலி பருவாவை முற்றுகையிட்டு, உதவித் தலைமை ஆசிரியர் கவுதம் சந்திர பால் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஷாநசா அக்தர் ஆகியோருடன் சேர்ந்து அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் ராஜினாமா கடிதங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்படும், வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

RAMAKRISHNAN NATESAN
செப் 02, 2024 13:08

இந்தியாவில் சிறுபான்மையர் நிலை நேரெதிர் ........ மத்தியில் ஆட்சி மாற்றம் நடத்தக்கூடிய அளவுக்கு அதிகாரம் ......


Rasheel
செப் 01, 2024 20:54

காட்டுமிராண்டிகள் உண்மை உருவம் இதுதான். அது தெரியாமல் நாங்கள் பிரியாணி வாங்கி தின்னு அவனை வாழ்த்துவோம்.


KRISHNAN R
செப் 01, 2024 19:44

நோபெல் பரிசு பெற்ற ஆட்சி


அஜய் சென்னை இந்தியன்
செப் 01, 2024 19:31

வங்கதேசத்தில் இருந்து வந்து வேலை செய்யும் அனைவரை திருப்பி ஊருக்கு அனுப்பி விடுவோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை கொடுப்பது நல்லது


kulandai kannan
செப் 01, 2024 18:16

இனிமேல் எவனாவது CAAவை எதிர்த்தால், அவனை செருப்பால் அடிக்க வேண்டும்.


Sivakumar
செப் 01, 2024 18:31

அவிங்களும் ஒரு BAA கொண்டுவந்து அங்குள்ள சிறுபான்மை இந்துக்களை ஓரம்காட்டுவார்கள் அதையும் அங்குள்ள யாரும் எதிர்க்கமாட்டயிங்க


Sivakumar
செப் 01, 2024 17:28

இங்கே ஒரு தாடிவெச்சவன் எந்த கறியை சாப்புடுறான்னு நோண்டி குத்தம் கண்டுபிடிச்சி அடிச்சே கொலை பண்ணினா, அவிங்களுக்கும் இதுபோல ஒரு அதீத தேசப்பற்று மதப்பற்று வந்து நமக்கு திருப்பி தருவதுதான் கர்மா


Sivakumar
செப் 01, 2024 17:20

வெறுப்பும் ஒருவகை தொற்றுவியாதி தான். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை நாம் நடத்துவது அவர்களுக்கும் தொற்றிக்கொண்டது. கர்ம விதிப்பயன். தினை விதைத்தவன் தினையறுப்பன். வினை விதைத்தவன் வினையறுப்பான்.


நிக்கோல்தாம்சன்
செப் 01, 2024 17:00

வெக்கமா இல்லை , இப்படி மிரட்டி செய்வது திப்புசுல்தான் மேல்கோட்டைல் செய்தது போலல்லவா இருக்கு ,


Ganapathy
செப் 01, 2024 15:39

.உலகெங்கிலும் ஹிந்துக்களை கொல்லும் முஸ்லீம் தீவிரவாதம் ஒழிக..


venugopal s
செப் 01, 2024 14:37

பங்களாதேஷ் அயல்நாட்டு விவகாரத்தில் இந்தியா மூக்கை நுழைப்பது தவறு. அன்று இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அப்படித்தான் பாஜகவினர் பேசினார்கள். அதனால் இன்றும் இந்தியா அதே நிலை தான் எடுக்க வேண்டும்!


ஆரூர் ரங்
செப் 01, 2024 17:01

வங்கதேசத்தின் தாயே பாரதம்தான். நம்முடைய வீரர்களின் தியாகத்தால் உருவானது. நாம் அளிக்கும் நீரில் உயிர் வாழ்வது. இலங்கை அப்படியில்லை. நம்மிடம் பெற்றவற்றைத் திருப்பிக் கொடுத்து விட்டு, கடன்களை அடைத்து, ரோஹிங்க்யா அகதிகளை திரும்ப எடுத்துக்கொண்ட பிறகு வங்க தேசம் தனித்துவம் பேசலாம்.


Ganapathy
செப் 01, 2024 17:34

சுத்த கேனத்தனமான கருத்து. இலங்கைக்கை ராணுவத்தை அனுப்ப வைச்சது அன்றைய முதல்வர் கருணாநிதி. மத்திய ஆட்சில இரூந்தது ஊழல் ஆட்சில.


Sathyanarayanan Sathyasekaren
செப் 01, 2024 18:57

இந்த வேணுகோபாலை பங்களாதேஷுக்கு நாடு கடத்தவேண்டும். ஹிந்துக்களில் இவன போன்ற கேவலமான ஆட்கள் இருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம். அங்கே நடக்கும் கொடுமையை பற்றி பேசாமல் இங்கே பிஜேபி பற்றி எழுதும் தறுதலை. உன்னை எல்லாம் இன்னும் கேவலமாக திட்டவேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2024 19:58

Sathyanarayanan Sathyasekaren ஹிந்து பெயர்களில் எழுதி ஹிந்துக்களை, ஹிந்து மதத்தை அவமதிப்பது பல வருடங்களாக டிரெண்ட் ... ஆனா நீங்க வேறு பெயரில் வந்தால் பச்சை குத்திக்கொண்டு வந்த காந்தி கொலையாளி பரம்பரையா என்பார்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை