வாசகர்கள் கருத்துகள் ( 12 )
40 கோடி விவசாயிகள். நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு உயரிய எண்ணெய் விலையால் தவிக்கிறார்கள். ரசியரின் மலிவு எண்ணெயை ஏழைகளுக்கு திருப்புக்குங்கள்.அதானி, அம்பானி மீண்டும் வெள்ளை நாடுகளுக்கு ஏற்றி தங்க கழிவறை கட்டுக்கிறார்கள். ஏழை இந்தியாவுக்கு உதவா.விவசாயம் பெருகும். கோடி ஏழைகள் நீர், மின் வசதி பெறுவார். ஏழைகளின் வறுமையை, உணவு, நீர் பிரச்சினையை மறைக்காதீர். கடவுள் இருக்கிறார். பார்ப்போம்.
ரஷ்யா எண்ணை வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவில் டீசல் பெட்ரோல் விலை ஏறும் அதன்மூலம் அனைத்து பொருட்களின் விலைகளும் ஏறும் பரவாயில்லையா.... சும்மா அதானி அம்பானின்னு புலம்பாம இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களைமட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். இந்தியா உலகிலேயே முதல் இடத்தில் வரும்.
மேல சொன்ன 40 நாட்டுக்கும் நாம ஏற்கனவே சரக்கு அனுப்பிகிட்டுதான் இருக்கோம், ஆனால் அமெரிக்காரன் 36 கோடிப்பேறு இருக்கானுங்க, அவனுங்கதான் நம்மிடம் இருந்து அதிகமா வாங்குறானுங்க, மோடிக்கு கவலை எல்லாமே அதனை அம்பானியை நினைச்சுதான், ருஷ்ய ல இருந்து கச்சா என்னை வாங்கினா அம்பானிக்கு அதானி கு நல்ல லாபம் வரும், இல்லாட்டி என்ன பனடறதுன்னு கவலை , 230 டாலர் க்கு கச்சா என்னை வாங்கி 1 லிட்டர் பெட்ரோல் 100 கு வித்தவனுங்க, ரஷ்ய ல இருந்து 60 டாலருக்கு கச்சா என்னை வாங்கிநா 25 ரூபாய்க்கு தானே வைக்கணும், மோடி மாதிரி உலகத்திலேயே யாரும் இல்லை
ஆமா சொல்லிட்டாரு பொருளாதார புலி ..
சமச்சீர் கல்வி பயனாளி போல ...
திராவிட மாடல் பெத்துப்போட்ட குறைபிரசவத்துல இதுவும் ஓன்னு.. கூமுட்டை.. உனக்கு எதாவது ஐடியா இருந்தா சொல்லு..
நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களாடா.. ட்ரம்ப் ரஷ்யா விடமிருந்து இறக்குமதி செய்கிறான் மற்ற நாடுகள் செய்யக்கூடாது என்கிறான். பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால் ட்ரம்ப்க்கு இந்தியா அடிமையாக போகவேண்டியதுதான்.. மதம்மாறி நீ இல்ல 200ரூபா உபியா..
ஆஹா. புதிய பொருளாதார மேதை கிடைத்து விட்டார். எல்லாரும் ஓடி வாங்க.
அறிவாளியே... ஏற்றுமதியை மேலும் அதிகரித்து அவர்கள் சந்தையில் அதிக பங்கை ஈர்க்கும் முயற்சி இது.... அமெரிக்க ஏற்றுமதி குறைவை சரி செய்ய....
அமெரிக்காவின் நட்பு நாடு பிரிட்டன், அப்படியிருக்கையில் ??
மன்மோகனாக இருந்திருந்தால் படுத்தே விட்டானய்யா மொமெண்ட் ஆகியிருக்கும் ....
Better late than never....considering the % share of export to different countries exporters should have been advised earlier itself to diversify to different markets. The same situation might come for any country. Also too much of friction with US should not impact our IT services and NRIs source of income to India. Should be balanced