உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.எஸ்.இ., 7ம் வகுப்பு புத்தகத்தில் முகலாயர், சுல்தான் பாடங்கள் நீக்கம்

சி.பி.எஸ்.இ., 7ம் வகுப்பு புத்தகத்தில் முகலாயர், சுல்தான் பாடங்கள் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளி களுக்கான பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வடிவமைக்கிறது.இந்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில், பாடப் புத்தகங்களில் பல திருத்தங்களை செய்து புதிதாக வினியோகித்து வருகிறது. இதன்படி, ஏழாம் வகுப்புக்கு வினியோகிக்கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் முற்றிலுமாக புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே இருந்த முகலாயர்கள் மற்றும் டில்லி சுல்தான்கள் பற்றிய பாடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, மகதா, மவுரியா, ஷுங்காஸ், சதவாஹனா உள்ளிட்ட பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.அதே புத்தகத்தில், 'ஒரு பூமி எப்படி புனிதமாகிறது' என்ற தலைப்பில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம் உள்ளிட்ட மதம் சார்ந்த புனித தலங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில், 12 ஜோதிர்லிங்கம், சார்தாம் யாத்திரை, சக்தி பீடம், நதிகளின் சங்கமம், மலைகள், காடுகள் குறித்து இடம் பெற்றுள்ளன.மேலும், உ.பி.,யின் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மஹா கும்பமேளா குறித்தும், மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா, பெண்களை காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம்' திட்டம், அடல் சுரங்கம் உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Seekayyes
ஏப் 28, 2025 20:31

சூப்பர், ரொம்ப நாளா இதை பல போஸ்டுகளாக போட்டுட்டு இருக்கேன். அப்பாடி ஒரு வழியாக வந்துவிட்டது. தேவையற்ற வரலாறு நம் குழந்தைகள் ஏன் படிக்க வேண்டும்.


RAMESH
ஏப் 28, 2025 15:03

இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பும்......குருமா...சைமன்....சைகோ...போன்ற ஓட்டு பொ..றுக்கிகள்......கதறல் ஓவராக இருக்கும்


சிந்தனை
ஏப் 28, 2025 13:56

திருட வந்தவர்களை மன்னர்கள் என்று சித்தரிக்கும் கல்வித்துறையின் லக்ஷணம் இருக்கிறதே....


Mecca Shivan
ஏப் 28, 2025 10:17

பின்ன.. அந்த ராஜா எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளா.. இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டார்கள் என்ற வரலாறு தெரியாம பேசுற.. தெரிஞ்ச நீ உடனே திருந்தி வெளியில் வந்துவிடுவ


Saleemabdulsathar
ஏப் 28, 2025 09:32

இனி சுதந்திர போராட்டமே சங்கிகள் தான் நடத்தினார்கள் என்று வரலாறு தினிக்கப்படும்


நாஞ்சில் நாடோடி
ஏப் 28, 2025 11:06

தேசப்பற்று உள்ளவனே சங்கிகள். இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கியவன் தேச துரோகி ...


sankaran
ஏப் 28, 2025 09:30

இதை செய்வதற்கு 11 வருஷமா.. 2014லேயே எதிர் பார்த்தேன்...


மூர்க்கன்
ஏப் 28, 2025 10:47

இப்பவே நிறைய பேரால ஜீரணிக்க முடியாது.


Barakat Ali
ஏப் 28, 2025 09:01

காட்டுமிராண்டிகளை வீரர்களாக நம்பவைத்து கழுத்தறுத்தன காங்கிரஸ் அரசுகள்.. பாடத்திட்டத்தை மத அடிப்படைவாதிகளை வைத்து உருவாக்கினார்கள் ....


அப்பாவி
ஏப் 28, 2025 08:26

அப்பிடியே குதுப் மினார், செங்கோட்டை, தாஜ்மகால் எல்லாத்தையும் இடிச்சிருங்க. இல்லே அங்கே மாணவ, மாணவியர் டூர் போகாம தடை பண்ணிடுங்க. அதுவும் முடியலியா, நம்ம ஹிந்து ராஜாக்கள்தான் இவற்றைக் கட்டுனாங்கன்னு வரலாறையே மாத்திருங்க. ஏராவது ஒண்ணு ஒர்க்கவுட் ஆயிரும்.


V Venkatachalam
ஏப் 28, 2025 08:51

அப்பாவி அண்ணன் ஏற்கனவே இருக்கும் பாடப்புத்தகங்களில் முகலாயர்கள் பற்றி திருத்தி எழுதி இருக்கான்கள் என்றும் அது இது வரை ஒர்க் அவுட் ஆகியிருக்கு என்றும் பப்ளிக்கா போட்டு உடைத்து விட்டார். என்ன இப்படி பண்ணிட்டீங்க.


Mecca Shivan
ஏப் 28, 2025 10:20

அட பாவி .. குதுப் மினார் இருந்த இடம் ஒரு ஹிந்துக்கோயில்.. அந்த உயர்ந்த கோபுரத்தில் ஹிந்து சிலைகளை மறைத்து டெரகோட்டா ஓடு மற்றும் செங்கற்களால் பாரசீக எழுத்துக்களால் மறைக்கப்பட்டு குதூபமின் என்று மாற்றப்பட்டது.. தாஜ் மஹால் சிவன் கோயிலை இடித்து அதன் மேல் கட்டப்பட்டுள்ளது.. செங்கோட்டை உண்மையில் யாரு கட்டிய கோட்டை என்று ஆராய்ச்சி செய்தால் அதுவும் தெரிந்துவிடும். இப்படி வந்தவனுக்கு பிறந்தவனெல்லாம் உணர்ச்சி வசப்படும் அளவிற்கு இந்த மாற்றம் இருக்கும் என்றால் அதை வரவேற்கிறோம்


RAMESH
ஏப் 28, 2025 15:05

அப்ப எல்லாம் பாகிஸ்தான் போகுமா....


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 28, 2025 07:58

மிக தாமதமான முடிவு ஆனால் வரவேற்கத்தக்கது, முகலாயர்களை பற்றி படித்தால் நம் மாணவர்களுக்கு எப்படி தேசபக்தி வளரும், குரூரமனபான்மையும், குரோதமும், திருடர எண்ணம் தாம் வளரும், சகிப்புத்தன்மையும் போய் விடும். நம் நாட்டு வீரர்களான சோழர்கள், வேலு நாச்சியார், குயிலி, கிருஷ்ண தேவராயர், ராணாபிதாப், சந்ரகுப்த்த மொளரியர், ராணிபத்மினி, சுபாஷ் சந்திர போஸ், குருகோவிந்சிங், உத்தம் சிங் போன்ற நூற்றுக் கணக்கான விழிகாட்டிகளை பற்றி நம் மாணவர்களுக்கு சிறுவயதிலேயே கற்று தர வேண்டும், முகலாயர்களை பற்றி கற்றுக் கொடுத்தால் பாகிஸ்தான் குழந்தைகளை போல சிறுவயதிலேயே ஜிகாதி பயங்கரவாதிகளாக மாறிவிடுவார்கள். தேவை இல்லாதவர்களை பற்றி படபுத்தகத்தில் நீக்கியதிற்கு மத்திய அரசுக்கு நன்றி.


thiyagu rajan
ஏப் 28, 2025 10:16

100% TRUE


Saamaanyan
ஏப் 28, 2025 07:01

நல்லது


A Viswanathan
ஏப் 28, 2025 15:45

super


புதிய வீடியோ