உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துபாய் விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்

துபாய் விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்

மும்பை: மும்பை துபாய் இடையிலான எமிரேட்ஸ் விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் உள்ள ஒரு இன்ஜீனில் எரிபொருள் கசிவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 202 பேர் பத்திரமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ