உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை தத்தளிப்பு ! பட காட்சிகள்

மும்பை தத்தளிப்பு ! பட காட்சிகள்

மும்பையில் பருவ மழை முன்கூட்டியே துவங்கியது. நகரின் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. பெரும் பாதிப்பு ஏற்பட்டது.35 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கி உள்ளது.நகரின் பல்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்னும் பலத்த காற்றுடன் கடலில் பெரும் ராட்சத அலைகள் ஏற்படலாம் என்றும் வானிலை எச்சரித்துள்ளது.ஒரே நாள் மழை மும்பையை புரட்டி போட்ட காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.ரயில்நிலையம், பஸ் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என மழை நீர் சூழ்ந்தது.முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ள பெருக்காக ஓடுகிறதுநீந்திய நிலையில் வாகனங்கள்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.குளம்போல் நகர பகுதிகள் மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sriniv
மே 26, 2025 17:47

ஐ டி தவிர வேர் ஒன்றுமே இல்லாத பெங்களூருவை விட மும்பை எவ்வளவோ மேல். பெங்களூரில் உள்ள சில்க் போர்டு சந்திப்பில் 18 ஆண்டுகளாக தீர்க்கவே முடியாத பிரச்சனை. சாதாரண மழைக்கே குளம் போல் தண்ணி தேங்கி நிற்கும். இன்னும் பலமாக பேய்ந்தால் அந்த பகுதியே மூழ்கி விடும். கொஞ்சம் கூட மழை வடிகால்கள் இல்லாத ஊர் தான் பெங்களூர்.


பாமரன்
மே 26, 2025 16:22

எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான் ஸ்வாஹா


அப்பாவி
மே 26, 2025 14:22

அங்கேயும் டபுள் இஞ்சின் சர்க்கார்தான்....


Shekar
மே 26, 2025 14:59

பல பகுதிகள் கடல் மட்டத்திற்கும் கீழே. அடுத்தநாள் மழைபெய்த தடமே இருக்காது, அனைத்தும் வடிந்துவிடும். மழைநீர் வடிகால் மற்றும் பம்பிங் கட்டமைப்பு மிகவும் சிறந்தது.


படித்தவன்
மே 26, 2025 15:30

டபிள் இஞ்சின் தான், ஆனாலும் இங்கு உள்ள அளவுக்கு ஊழல் மலியவில்லை. இங்கு நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் பாஜவுக்கு எதிராக மூளை சலவை செய்யப்பட்டு பாமரத்தன்மை அடைந்துவிட்டோம். படித்து தெளிலாம் வாருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை