மேலும் செய்திகள்
தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி துவங்கம்
3 hour(s) ago
வில்லியனுாரில் வி.சி., போராட்டம்
3 hour(s) ago
நியாயமான கட்டணம்!
3 hour(s) ago
பெண்களிடம் ரகளை இரண்டு பேர் கைது
3 hour(s) ago
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் மோடி, ஏற்கனவே பேசியதைத்தான் மேடையில் மீண்டும் செய்து காட்டியிருக்கிறார். இது, யாரையும் அவமதிக்கும் செயல் அல்ல; அரசியலில், நகைச்சுவை மற்றும் நையாண்டிக்கும் போதிய இடமளிக்க வேண்டும். சவுகதா ராய் மூத்த தலைவர், திரிணமுல் காங்கிரஸ் கட்சிகாங்கிரசுக்கு பேரிடர்! காங்கிரசைச் சேர்ந்த எம்.பி., ராகுல், பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அக்கட்சி அழிவை சந்திக்கிறது. கடந்த காலங்களில் அவரது செயல்பாடுகளை பார்த்தாலே இதை நாம் அறியலாம். மத்திய பிரதேசத்திலும் அதேபோன்ற பேரழிவுகரமான முடிவையே காங்., சந்திக்கும். அதுதான், இதுவரை நடந்துள்ள வரலாறு. விஷ்ணு தேவ் சாய் சத்தீஸ்கர் முதல்வர், பா.ஜ.,நம்பிக்கை இல்லை! திரிணமுல் காங்., கட்சியின் பெயர், சின்னத்தை முடக்குவதற்கான தேர்தல் கமிஷனின் முடிவு, பா.ஜ.,வின் உத்தரவின்படி எடுக்கப்பட்டது. அந்த அமைப்பு, தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை. தேர்தல் கமிஷனின் மீது இப்போது யாருக்கும் நம்பிக்கை இல்லை. பா.ஜ.,வின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அது செயல்படுகிறது. கல்யாண் பானர்ஜி லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ் கட்சி
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago