உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று ஹரியானா முதல்வராக நயாப் சைனி பதவியேற்பு

இன்று ஹரியானா முதல்வராக நயாப் சைனி பதவியேற்பு

சண்டிகர்: ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார்.ஹரியானா மாநிலத்திற்கு கடந்த அக்.,5 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க., 48 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும்பான்மையுடன் மூன்றாவது முறை ஆட்சியை தக்கவைத்தது.இதையடுத்து ஹரியானா முதல்வராக நயாப் சைனி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
அக் 17, 2024 05:24

மக்கள் நலத்துக்கு முக்கியத்துவம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அரசுக்கு ஆதரவு எல்லா கட்சிகளிடமிருந்தும் கூட கிடைக்கும். மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்திருக்கிறார்கள் என்றால் மக்களுக்காக கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை