வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மிசாவில் சிறைசென்ற முதல்வர் காலத்தில் இங்கு பாடத்திட்டத்தில் வரவில்லையே. ஏனென்றால் அவர் மிசாவில் கைது செய்யப்படவில்லை.
இதற்கு முந்தைய பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்த மாதிரி விஷயங்கள் ஒரு வரி இருந்தால் கூட அதைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தி இருக்கிறேன். அதை உள்வாங்கிக் கொள்ளும் மாணவ மாணவியரும் உள்ளனர்.
Everything right from how we lost enormous lands and a war to China, how and by whom the word Secular was included in Constitution, how Nehru supported a particular community after partition to stay in Bharat, the blunders after the war with Pak when many of our jawans were allowed to die in Pak Jails whereas their 90000 prisoners were handed over to Pak safely and how Pak was allowed to go scotfree without handing over Kashmir to us. Many many things should be taught to the youngsters at every level.
படிக்க வேண்டிய அட்டுழியம் இது. நமக்கு நடந்த கொடுமையானா நினவு இந்திரா வின் அட்டுழியம்