வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது ஒரு தொடர்கதை, வந்தே மாதரம்
நீட் 2024 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. நீட் 2025 தேர்வின் போது நாமக்கல் தேர்வு மையங்களில் சிபிஐ தனது ரேடாரில் கண்காணிக்க வேண்டும்.
The integrity of the NEET UG 2024 question paper was compromised in the NAMAKKAL district. Anomalies were observed in the distribution of scores at 10 exam centers in the district, displaying a bell-shaped curve. It is recommended that enhanced scrutiny, perhaps through CBI involvement, be implemented for the NAMAKKAL exam centres during the 2025 NEET UG Exam to ensure the fair conduct of the exam. Additionally, there were concerns that a disproportionate number of medical seats were secured by NEET aspirants from Namakkal. It is essential to thoroughly investigate these discrepancies to uphold the fairness and transparency of the admissions process.
என்ன? ஒரு முப்பதாயிரம் பக்கம் தேறிச்சா? அப்பத்தானே படிக்க ஆரம்பிச்சு கொட்டாவி வந்து படிச்சுப் பாக்காமலேயே ஆதாரம் இல்லைன்னு எல்லாரையும் விடுதலை செய்ய முடியும்.
மேலும் செய்திகள்
செந்தில் பாலாஜி வழக்கு: 100 பேருக்கு 'சம்மன்'
02-Oct-2024