உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025ல் புதிய வெற்றி வாய்ப்பு கிடைக்கட்டும்; வாழ்த்தினார் பிரதமர் மோடி!

2025ல் புதிய வெற்றி வாய்ப்பு கிடைக்கட்டும்; வாழ்த்தினார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்பை வழங்கட்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.2024ம் வருடம் முடிந்து 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இது குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய ஆங்கில் புத்தாண்டு வாழ்த்துகள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7w1rvnxy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்பை வழங்கட்டும். உலகெங்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து பயணிக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இனிய 2025! இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வெற்றி வாய்ப்புகளை வழங்கட்டும். அனைவருக்கும் முடிவில்லாத மகிழ்ச்சியை இந்த புத்தாண்டு வழங்கட்டும். நல்ல ஆரோக்கியம், செழிப்பு ஆகியவை அனைவரது வாழ்விலும் கிடைக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
ஜன 01, 2025 19:35

தமிழ் நாட்டில் எதுவும் நடக்காது. பாட்டிலே பிரதானம். இன்று மதியம் தேனாம் பேட்டை பேருந்து நிலயத்தில் நன்றாகா ஆடை அணித்தவர் full போதையில் தள்ளாடி நடந்த வந்து கொண்டிருக்க அவர் நண்பர் அவரை அரவணைத்து வீட்டிற்கு ஆழைத்து செல்ல பிரயத்தன பட்டு கொண்டிருக்க குடி மகன் அவறை அடிக்க வருகிறார். இருந்தும் மிகுந்த பிராயாசையுடன் ஒவ்வொரு அடியாகா நகர்த்தி கொண்டு செல்கிறார். மு கருணாநிதியின் கைங்கர்யம், அவர் வழி தோன்றல் தந்தையை சொல் மிக்க மந்திர மில்லியய் என்று நடத்தி வருகிறார் தொடரும் ஸ்டாலின் வியாபாரத்தை கனிமொழி பாலு மற்றும் கழக கும்பல் குடும்பம் செழிக்க வியாபாரத்தை பல்கி பெருக்க செயல் படுத்தி வருகிறார் என்பது ஊர் அறிந்த உண்மை. யாரை வைத்து கேள்வி கேட்டல் இது தான் திராவிட அரசியல் என்று கூறுகிறார். இப்போது கழகத்தைய்ய ஆரம்பித்த அண்ணா துரை இதை ஆமோதிப்பாரோ? இல்லை அவருக்கும் கல்தா கொடுத்து கட்சியியை ஸ்வாதீனப்படுத்தி குடும்ப காட்சியாக்கி இருப்பார்களோ தெரிய வில்லை.


thulasiraman h
ஜன 01, 2025 11:23

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


Constitutional Goons
ஜன 01, 2025 09:57

ஏற்கனவே பல வெற்றிகளால், கார்போரேட்டு கூட்டுக்கொள்ளைகளின் தொடர் வெற்றியால் மக்கள் பணம் பல டிரில்லியன் டாலர் பறிபோனது. மேலும் மேலும் வெற்றியை கொடுத்து நாட்டை, நாட்டு மக்களை அதால பாதாளத்திற்கு இட்டுச்சென்றது போதவில்லையா? திருப்தி இல்லையா? மோடியை ஏன் நாடு கடத்தக்கூடாது ?


Duruvesan
ஜன 01, 2025 12:45

பெயர் இல்லாமல் திரிவது ஏன்


hari
ஜன 01, 2025 14:15

non stop .....


sundarsvpr
ஜன 01, 2025 09:35

ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அன்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அப்பாவி
ஜன 01, 2025 09:18

போன வருஷமும் இப்பிடித்தானே வாழ்த்தினாங்க?


ghee
ஜன 01, 2025 14:15

போன வருஷமும் இதே ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை