வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திமுக போல வாரிசு அரசியல் உலகெங்கிலும் இல்லை. அனைத்து எம் எல் ஏக்கள், எம் பிக்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைத்து அரசு மற்றும் கட்சி பதவிகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் வாரிசு அரசியல் நடக்கிறது. இவர்களைக் கண்டு ஏனையோரும் கெட்டுப் போகின்றனர்.
கிட்டத்தட்ட எல்லா மாநிலக் கட்சிகளும் குடும்ப கார்பரேட் கம்பெனிகள்தான். இருப்பதில் அதிக குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் உள்ளது லாலு மற்றும் விடியல் கம்பெனிகளில்தான். அவர்களுக்கு வாய்த்த அடிமைகள் அப்படி உழைக்கிறார்கள். அதிலும் இலட்சக்கணக்கான கோடி வசூல் செய்து பக்காவாக கப்பம் கட்டும் விஞ்ஞான கழகம் நம்மூரு கட்டுமர கரகாட்ட கழகம்தான்.
என்னவொரு முட்டு.
இது வாரிசு அரசியலில் வாராது ஏன் எனில் அவர் தேர்தலில் நின்று MLA ஆகி துணை முதல்வர் ஆனால் தான் இப்படி கேட்போம் , அதுவும் DMK என்றால் தான் DYANSTY என்று அலறுவோம் , JAIHIND
இவர்கள் கூட்டாளி அங்கே குடும்ப அரசியலுக்கு ஆதரவு இங்கே எதிர்ப்பு
அது தான் பாஜக ...
இது வாரிசு அரசியல்ன்னு சொல்றவங்க இருநூறு சர்டிபிகேட் வாங்கிக்கோ... இல்லன்னா ரத்தம் கக்கி சாவாங்க