வாசகர்கள் கருத்துகள் ( 36 )
பத்தாயிரம் என்ற கட்டில் நூறு ரூபாய் நோட்டு நூறு இருக்கும். இதனை 99 நூறு நோட்டு மீதி எண்ணத்தை சில்லறை நோட்டுகள் வைத்து கட்டலாம். சில்லறை நோட்டுகள் குறைவால் வணிகத்தில் தேவையற்ற பொருள்களை கொடுத்து சரிசெய்யப்படுகிறது. பாதிக்கப்படுவது மிகவும் சாதாரண மக்கள்.
உபிகளுக்கு அதிகபட்ச தொகை 200 ரூபாய் தான் திமுக கொடுத்து வருகிறது. இதனால் உபிக்கள் பாதிக்கப்பட்ட மாட்டார்கள். இனி அரிசி சாக்கை அல்லது சீனி சாக்கை தான் ஹாவலா பணம் மாறும்.
Go for digital payment please
தேர்தலில் முறைகேடாக நடக்கும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த அடுத்த வருடம் நடக்கப்போகும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னால் ஐந்நூறு ருபாய் நோட்டுகள் மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இது ஒரு யூகம்தான் . திமுக மற்றும் மம்தா வுக்கு ஒரு எச்சரிக்கை
500 ருபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுக்கவேண்டும் என்று ஏற்கெனெவே சந்திர பாபு நாயுடு சிக்னல் கொடுத்து விட்டார். மோடி அதை செய்யப்போகிறார். ஏற்கெனெவே ரிசர்வ் வாங்கி மூலம் மக்களுக்கு அறிவித்துவிட்டோம் , மக்களுக்கு பாதிப்பில்லை என்று மோடி அரசு ஒரே இரவில் செல்லாது என்று சொன்னாலும் சாதாரண மக்களுக்கு தற்போது அதிர்ச்சி அளிக்காது. ஆனால் அவ்வாறு செய்யாமல் படிப்படியாக அந்த ருபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுக்கும் இந்த முடிவை வரவேற்கலாம்.
திமுக, கான் க்ராஸ் கட்சி காரங்களுக்கு ஆப்பு டோய். சாவட்டும் ஊழல்வாதிகள்
இன்னிக்கி பெரும்பாலான இடங்களில் கிராமங்கள் உட்பட டிஜிட்டல் PAYMENT தான் நடக்குது. ஒன்றிரண்டு இடங்களை தவிர. அதனால் 100, 200 க்கு ஆபத்து வராது. லஞ்சம்,ஊழல் செய்து கொளுத்துப்போய் இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இனிமேல் எந்த நேரத்திலும் ரைடு வரலாம். கடந்த 30 ஆண்டுகால அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் வருமானங்கள், சொத்துக்கள் விபரங்கள் தோண்டி எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. லஞ்ச,ஊழல் வாதிகள் உஷார்.
ஏடீஎம்ல் குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களை வைக்கும் நிலையில் .சிறிது நேரத்திலே பணம் முற்றிலும் எடுக்க பட்டு பண பற்றாக்குறை ஏற்படும் .ஆகவே இதை தவிர்க்கவேண்டுமானால் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து வரை பண தாள்கள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்படும்
1 ரூபாய், 2 ரூபாய் நாணயம் மட்டு வச்சா போதும், பண நோட்டுகள் அனைத்தையும் ஒழிச்சிருங்க, கருப்பு பணம் ஒழிஞ்சிரும், பாகிஸ்தான் தீவிரவாதிக ஒழிஞ்சிருவாங்க, 1000 ரூபாய் ஒழித்து பல லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்ட பாஜ அரசாங்கம் வாழ்க, 2000 ரூபாய் நோட்டு அடிச்சு பின் அதையும் ஒழிச்சு நாட்டின் பணமதிப்பை உயர்த்தி நம் ரூபாய் மதிப்பை விட அமெரிக்கா டாலரின் மதிப்பு குறைந்து போக காரனமாக இருந்த மோடி வாழ்க,,
நீங்க ஆன்டி இண்டியன்
அகில உலக பெரும் பொருளாதார நிபுணர் RAJA K வாழ்க வாழ்க.
Rs.10, Rs.20 மற்றும் Rs.50 வைத்தாலும் மிக மிக புண்ணியமாப்போகும். பார்த்து ஏதாவது செய்யுங்க. நன்றி. என்னைப்போன்ற ஏழைகளுக்கு அதுதான் உதவியாக இருக்கும்.