வாசகர்கள் கருத்துகள் ( 5 )
AI தொழில் நுணுக்கத்தால், முன்னுதாரணங்களை வைத்து, வழக்கின் தீர்ப்பை, வழக்கு தொடங்கிய நிலையிலேயே சொல்ல முடியுமென்பதால், பல குற்ற வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்பு இப்படித்தான் இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட முடியும் என்பதால் நீதிபதிகளுக்கும் வழக்காடுபவர்களுக்கும் மதிப்பு குறையலாமோ? சட்டத்துறையில் பல தீர்ப்புக்களின் உண்மையான பொருள் என்னவென்பது சட்டம் படித்தவர்களுக்கே புரிவதில்லை சான்று பொன்முடி வழக்கு குறித்த சட்ட விளக்கம் - குற்றவாளி -, தண்டனை உண்டு - ஆனால் விலக்கி வைக்கப்படுகிறது - அவர் அமைச்சராகத் தொடரலாம் போன்றவை
செயற்கை நுண்ணறிவு என்பது நம்பகமானது இல்லை .பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும் . பானையில் கூழ் இருந்தால் அகப்பையில் சோறு வராது .தங்களுடைய தேடுதல் பற்றிய குறிப்பு ஏற்கனவே பதிவேற்றப்பட்டிருந்தால் அது தவறான பதிவாக இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு தவறான தகவல்களே வரும் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவுக்கு அடிமையாகிவிட்டால் மக்கள் தங்கள் சுய சிந்தனையை இழந்துவிடுவார்கள் .மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும் . அதனால் எப்போதும் நீதி பரிபாலனத்துக்கு செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பக்கூடாது .கருத்தை வேண்டுமானால் ஒப்பிட்டுப்பார்த்து கொள்ளலாம் .
நொடியில் தீர்ப்பு
முதன் முதலாக ஜெர்மனியில் 1440 ம் ஆண்டு அச்சு இயந்திரம் கண்டுபிடித்தபோது இஸ்லாத்துக்கு எதிரானது என்று துருக்கி இமாம்கள் பத்துவா கொடுத்தார்கள் ... ஐரோப்பிய நாடுகள் பிரின்டிங் மூலம் படித்து மின்சாரம் முதல் ஆட்டோமொபைல் வரை சாதித்தார்கள் .. 1537 ம் ஆண்டு தான் குரான் அரபி மொழியில் வெனிஸ் நகரில் பகனினி என்பவரால் பிரின்டிங் செய்யப்பட்டது. நூறாண்டு காலம் கழித்து தான் இஸ்லாமியர்கள் அச்சு இயந்திரத்தை ஏற்றுக்கொண்டார்கள். நீதி மன்றங்களில் AC கூலிங் வசதி அமைக்க பட்டிருந்தாலும் கோடை விடுமுறை எடுத்துக்கொள்கிறார்கள். AI முறையில் மொழி பெயர்த்து தவறுகளை சரி செய்யும் முறையை அங்கீகரிக்கலாமே
தொலைபேசியையே ஏற்காமல் பத்வா கொடுத்ததுண்டு. ஒரு டெக்னாலஜி முழுமை பெறும் முன்பு சென்சிடிவ் வான நீதித்துறையில் சேர்க்கக் கூடாது.